Ads Right Header

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தகவல்(10/02/2020)


தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உதவி பொறியாளர் பணிக்கு 600 காலியிடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

B.E.
B.Tech.
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க
கடைசிநாள்: 24/02/2020.

சம்பளம் ரூ . 39800 - 126500

தேர்வு நடைமுறை
 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள்
பொது / ஓபிசி விண்ண ப்ப தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
ரூ . 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
( Sc/St/ Bwd)விண்ணப்ப
கட்டணம் ரூ . 500.

விண்ணப்பிக்க

https://www.tangedco.gov.in/
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY