Ads Right Header

பொதுத்தமிழ்


🔥ஜென்மத்தில் தமிழனாகப் பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும் என்று விரும்பியவர்.

விடை : - காந்தியடிகள்

 🔥திரு . வி . க பிறந்த ஆண்டு.

விடை : - 1883

🔥 திரு . வி . க யாரிடம் தமிழ்ப் படித்தார் ?

 விடை : - கதிரைவேலர்

 🔥ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் என்னும் நூலின் ஆசிர்யர்.

விடை : - இன்குலாப்

 🔥தொல்காப்பியரின் ஆசிரியர்.

விடை : - அகத்தியர்

🔥" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்றவர்.

விடை : - கனியன் பூங்குன்றனார்


🔥செந்தமிழ் செம்மல் என்று அழைக்கப்படுபவர்.

 விடை : - ஜி . யு . போப்

✡️மரம் , காடு என்பவை.

 விடை : - இடுகுறிப் பொதுப்பெயர்

 ✡️மா , கருவேலங்காடு என்பவை?

விடை : - இடுகுறிச் சிறப்புப்பெயர்

✡️வாழை என்பது?

 விடை : - இடுகுறிச் சிறப்புப்பெயர்

 ✡️பறவை என்ப து - - - - - - - - - -

விடை : - காரணப் பொதுப்பெயர்

✡️வளையல் , மரங்கொத்தி என்பவை?

 விடை : - காரணச் சிறப்புப்பெயர்

✡️கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

விடை : - 150

✡️கலித்தொகையைத் தொகுத்தவர்?

விடை : - நல்லந்துவனார்

✡️புத்தர் எந்த மன்னனின் யாகத்தில் ஆடுகள் பலியிடுவதை தடுத்தார் ?

விடை : - பிம்பிசாரர்

➡️உணவை அள்ள அள்ள குறையாத அமுத சுரபியைப் பெற்றவள்?

 விடை : - மணிமேகலை

 ➡️உபபாண்டவம் என்னும் நூலின் ஆசிரியர்?

 விடை : - எஸ் . ராமகிருஷ்ணன்

➡️கதாவிலாசம் என்னும் நூலின் ஆசிரியர்?

விடை : - எஸ் . ராமகிருஷ்ணன்

➡️ தேசாந்திரி என்னும் நூலின் ஆசிரியர்?

 விடை : - எஸ் . ராமகிருஷ்ணன்

➡️கால் முளைத்த கதைகள் என்னும் நூலின் ஆசிரியர்?

 விடை : - எஸ் . ராமகிருஷ்ணன்

➡️தாவரங்களின் உரையாடல் என்னும் நூலின் ஆசிரியர்?

 விடை : - எஸ் . ராமகிருஷ்ணன்

➡️பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

 விடை : - 6

🔥தாயுமானவர் பாடல்களின் எண்ணிக்கை?

விடை : - 1452

🔥தாயுமானவர் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்?

 விடை : - குணங்குடி மஸ்தான் சாகிபு

🔥தீர்க்கத்தரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர்?

 விடை : - புவியரசு

🔥 தனியோருவனுக்கு உணவு இல்லையேல் இச்செகத்தினை அழித்திடுவோம் என்றவர்?

விடை : - பாரதியார்

 🔥கோ என்பதன் பொருள்?

 விடை : - பசு

🔥முகி என்பதன் பொருள்?

 விடை : - முகம்

🔥மணிமேகலை யாரிடம் முதன்முதலில் பிச்சையேற்றாள்?

 விடை : - ஆதிரை

🔥தண்டருள் என்பதன் பொருள்?

 விடை : - குளிர்ந்த கருணை

🔥கூர் என்பதன் பொருள்?

விடை : - மிகுதி

🔥ஏவல் என்பதன் பொருள்?

 விடை : - தொண்டு

🔥 பராபரம் என்பதன் பொருள்?

 விடை : - மேலான பொருள்

 🔥தாயுமானவர் பிறந்த ஊர்?

 விடை : - திருமறைக்காடு

🔥தாயுமானவர் யாரிடம் கணக்கராகப் பணிபுரிந்தார் ?

விடை : - விசயரகுநாத சொக்கலிங்கர்

🔥தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது?

 விடை : - தாயுமானவர் பாடல்கள்

🔥தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம்?

 விடை : - இலட்சுமிபுரம் - இராமநாதபுர மாவட்டம்

🔥தமிழன் கண்டாய் ' என்று கூறும் நூல்?

 விடை : - அப்பர் தேவாரம்

🔥எண்ணத்தை வெளிப்படுத்துவது?

 விடை : - இயல்தமிழ்

🔥உள்ளத்தை மகிழ்விப்பது?

விடை : - இசைத்தமிழ்

 🔥உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது?

 விடை : - நாடகத்தமிழ்

🔥ஆல் , அரசு , மா , பலா , வாழை ஆகியவற்றின் இலைப்பெயர்கள்?

 விடை : - இலை

🔥அகத்தி , பசலை , முருங்கை ஆகியவற்றின் இலைப்பெயர்கள்?

 விடை : - கீரை

🔥அருகு , கோரை ஆகியவற்றின் இலைப்பெயர்?
 விடை : - புல்

🔥வேளாண்மை என்னும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - கலித்தொகை , திருக்குறள்

🔥உழவர் என்னும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - நற்றிணை

🔥பாம்பு என்னும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - குறுந்தொகை

🔥வெள்ளம் எனும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - பதிற்றுப்பத்து

 🔥முதலை என்னும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - குறுந்தொகை

🔥கோடை என்னும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - அகநானூறு

 🔥உலகம் என்னும் சொல் இடம்பெற்ற நூல்?

 விடை : - தொல்காப்பியம் , திருமுருகாற்றுப்படை

🔥திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும் என்று சந்திரனைப் போற்றியவர்?

விடை : - இளங்கோவடிகள்

🔥மாமழை போற்றதும் மாமழை போற்றதும் என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

 விடை : - சிலப்பதிகாரம்

🔥திங்கள் என்பதன் பொருள்?

விடை : - நிலவு

🔥கொங்கு என்பதன் பொருள்?

விடை : - மகரந்தம்

🔥அலர் என்பதன் பொருள்?

விடை : - மலர்தல்

🔥மேரு என்பதன் பொருள்?

விடை : - இமயமலை

 🔥சிலப்பதிகாரத்தை இயற்றியவர்?

 விடை : - இளங்கோவடிகள்

🔥 இளங்கோவடிகளின் காலம்?

விடை : - கி . பி 2 ஆம் நூற்றாண்டு
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY