Ads Right Header

சமூக அறிவியல் பத்தாம் வகுப்பு முழுத்தொகுப்பு.







Whatsapp ல் இணைந்திட
1906 - முஸ்லீம் லீக் கட்சித் தோற்றம்
1907 - சூரத் பிளவு
1909 - மிண்டோ மார்லி சீர்திருத்தம்
1911 - வங்காளப் பிரிவினை நீக்கம்
1914 - முதல் உலகப்போர் தொடக்கம் | 1916 - தன்னாட்சி இயக்கம் , லக்னோ உடன்படிக்கை
1917 - ஆகஸ்டு அறிக்கை
1918 - முதல் உலகப்போர் - முடிவு
1919 - மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் , ரௌலட் சட்டம் , ஜாலியன் வாலாபாக் படுகொலை
1920 - ஒத்துழையாமை இயக்கம்
1922 - சௌரி சௌரா சம்பவம் ,                 ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் 1927 - சைமன் குழு அமைத்தல்
1928 - சைமன் குழு இந்தியா வருகை 1929 - லாகூர் காங்கிரஸ் மாநாடு
1930 - உப்புச் சத்தியாகிரகமும் , முதல்        வட்ட மேஜை மாநாடும்
1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம் , இரண்டாம் வட்ட மேஜை மாநாடும்
1932 - வகுப்புவாத அறிக்கை , பூனா ஒப்பந்தம் , மூன்றாம் வட்ட மேஜை மாநாடும்
1935 - இந்திய அரசியல் சட்டம்
1939 - இரண்டாம் உலகப்போர் தொடக்கம் | |
1940 - பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை ஆகஸ்டு நன்கொடை
1942 - கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை , வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு 1946 - காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
1947 - மவுண்ட்பேட்டன் திட்டம் , இந்தியா விடுதலை
1948 - காந்தியடிகளின் மறைவு
1949 - இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்பு
1950 - இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருதல் - இந்தியா ஜனநாயக குடியரசாக மலர்தல்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY