Ads Right Header

காற்று - வளிமண்டலம் குறித்த 20 குறிப்புகள்!


 


1.காற்று ஒரு கலவையாகும்

2.வளிமண்டல அடுக்கின் 4 பிரிவுகள் :
 # . ட்ராப்போஸ்பியர்
 #. ஸ்டிரேட்டோஸ்பியர்
 #. மீசோஸ்பியர்
 # . தெர்மோஸ்பியர்

3.நாம் வாழும் அடுக்கு ட்ரோபோஸ்பியர் .

4.ட்ரோபோஸ்பியர் : புவி மேற்பரப்பிலிருந்து 10 கி . மீ வரை பரவியுள்ளது .

5.தரைமட்டத்திலிருந்து ஒவ்வொரு கி . மீ உயரத்திற்கும் செல்ல செல்ல 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும்.

6. வளிமண்டலத்தின்
2வது அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியர்
( 10 கி . மீ - 50 - கி . மீ ) .

7.வளிமண்டலத்தின் 3வது அடுக்கு - மீசோஸ்பியர் ( 50 கி . மீ - 80 கி . மீ )

8.வளிமண்டலத்தின் 4வது அடுக்கு - தெர்மோஸ்பியர் ( 80 கி . மீக்கும் மேல் ) .

9.காற்றிலுள்ள ஆக்சிஜனின் அளவு -
 1 / 5 பங்கு

10.தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும் வாயு - கார்பன்டை ஆக்சைடு

11.காற்றிலுள்ள பல்வேறு வாயுக்களை பிரித்தெடுக்கும் முறை - பின்னக் காய்ச்சி வடித்தல் முறை .

12.கார்பன்டை ஆக்சைடு 32°Cல் பதங்கமாகும் .

13.நைட்ரஜனின் கொதி நிலை - 196°C

14.பளிங்கு கற்களையும் , உலோகங்களையும் அரிக்கும் தன்மையுள்ள வாயு - சல்பர்டை ஆக்சைடு .

15.அமில மழைக்கு காரணம் -
நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும்
சல்பர் ஆக்சைடுகள் .

16.வெள்ளியால் ஆன பொருட்களை சுருங்கச் செய்யும் வாயு - ஹைட்ரஜன் சல்பைடு.

17. புவி வெப்பமயமாவதற்கு காரணமான வாயு - கார்பன்டை ஆக்சைடு.

18.பசுமை இல்லா வாயு - கார்பன்டை ஆக்சைடு மரபு சாரா எரிசக்திக்கு
 ( எ - டு ) சூரிய ஆற்றல் , காற்றாலை மூலம் பெறப்படும் ஆற்றல் , கடல் அலை மூலம் பெறப்படும் ஆற்றல் .

19.தொழிற்சாலைகளில் புகையை சுத்திகரிக்கும் முறை - பின்னக்காய்ச்சி வடித்தல் முறை .

20.விஷத்தன்மை வாய்ந்த வாயுவுக்கு எடு கார்பன் மோனாக்சைடு
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY