Ads Right Header

பொது அறிவு 25+25 வினாவிடை! (Part - 1)



1 . இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார் ?
a ) டாக்டர் . ராஜேந்திரபிரசாத்
b ) டாக்டர் . B . R . அம்பேத்கார்
c ) டாக்டர் . சச்சிதானந்த சின்ஹா
d ) சர் . டீ . ரோவ்

2 . தேசிய கீதம் எப்போது அரசியலமைப்பு குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
a ) ஜீலை 22 , 1947
b ) ஜீன் 22 , 1948
c ) ஜனவரி 24 , 1950
d ) ஜனவரி 24 , 1952

 3 . முகவுரை எந்தச் சட்டத்திருத்தத்தின் படி திருத்தப்பட்டது ?
a ) 41வது சட்டத்திருத்தம்
b ) 42வது சட்டத்திருத்தம்
c ) 44வது சட்டத்திருத்தம்
d ) 52வது சட்டத்திருத்தம்

4 . இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?
a ) மத்திய பிரதேசம்
b ) உத்தரகாண்ட்
c ) உத்திரப்பிரதேசம்
d ) ஆந்திரப்பிரதேசம்

5 . சம ஊதிய சட்டம் ( ஆண் - பெண் ) எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
a ) 1971 b ) 1972 c ) 1976 d ) 1979

1. a
2. c
3. b
4. d
5. c
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
6 . சிந்து சமவெளி மக்கள் அறிந்திடாத உலோகம் எது ?
a ) இரும்பு b ) செம்பு
c ) தங்கம் d ) வெள்ளி

7 . அடிமையின் அடிமை என அழைக்கப்பட்டவர் யார் ?
a ) பால்பன் b ) இரசியா
c ) அமீர்குஸ்ரு d ) இல்துத்மிஷ்

8 . தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?
a ) 1560 b ) 1562 -
c ) 1565 d ) 1571

9 . இரண்டாவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது ?
a ) ராஜகிருதம் b ) வைசாலி
c ) காஷ்மீர் d ) பாலிபுத்திரம்

10 . டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு என்ன ?
a ) 1600 b ) 1602 c ) 1606 d ) 1608

6. a
7. d
8. c
9. b
10. b
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
11 . மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எந்த கிழமை நடைபெறும் ?
a ) திங்கள் b ) புதன்
c ) வியாழன் d ) வெள்ளி

12 . ஊர்மன்ற கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறும் ?
a ) 2 b ) 4 c ) 5 d ) 8

13 . ஐ . நா . தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
a ) ஜூன் 24 b ) ஜனவரி 24
c ) அக்டோபர் 24 d ) மே 24

14 . ஈரான் - ஈராக் போர் எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது ?
a ) 1980 b ) 1982
c ) 1985 d ) 1988

15 . பல இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது ?
a ) அமெரிக்கா b ) இந்தியா
c ) சீனா d ) ரஷ்யா

11. a
12. b
13. c
14. d
15. b
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
16 . சந்திரனின் மறுபக்கத்தை படம் எடுத்து விண்கலத்தின் பெயர் என்ன ?
a ) லூனா - 13 b ) லூனா - 23
c ) லூனா - 3 d ) லூனா - 30

17 .உலகின் நீண்ட முதல் கடற்கரை எது?  a ) மியாமி | b ) மெரினா
c ) மிசிசிபி d ) அமேசான்

18 . ஒரு தீர்க்க கோட்டிலிருந்து மற்றொரு தீர்க்க கோட்டிற்கு செல்ல ஆகும் நேர அளவு எவ்வளவு ?
a ) 2 நிமிடம் b ) 4 நிமிடம்
c ) 5 நிமிடம் d ) 8 நிமிடம்

19 . பூமிக்கருவின் வெப்பநிலை எவ்வளவு ?
a ) 2000°C b ) 3000°C
c ) 5000°C d ) 8000°C

20 . சம இரவு - பகல் நேரத்தை கொண்டுள்ள நாள் எது ?
a ) மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
b ) ஜனவரி 24 மற்றும் ஜீன் 21
c ) ஜீலை 22 மற்றும் டிசம்பர் 23
d ) ஜீன் 21 மற்றும் டிசம்பர் 22

16. c
17. a
18. b
19. c
20. a
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
21 . நவீன பொருளாதாரத்தின்
தந்தை யார் ?
a ) J . M . ஹீன்ஸ்
b ) ஆடம்ஸ்மித்
c ) பேராசிரியர் வாக்கர்
d ) அமர்த்தியா சென்

22 . சேவைத்துறை எந்த நாட்டில் அதிகம் உள்ளது ?
a ) சீனா b ) ரஷ்யா
c ) பிரான்ஸ் d ) அமெரிக்கா

23 . இந்திய பணத்தின் குறியீட்டை உருவாக்கியவர் யார் ?
a ) உதயகுமார் b ) ராஜ்குமார்
c ) சதீஸ்குமார் d ) சஞ்சய்குமார்

24 . திட்டக்குழு எப்போது அமைக்கப்பட்டது ?
a ) 1948 b ) 1950
c ) 1951 | d ) 1952

25 . தமிழ்நாட்டில் வாட் வரி எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது ?
a ) 2000 b ) 2002
c ) 2005 ) d ) 2007

21. a
22. d
23. a
24. b
25. d
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
26 . மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது ?
a ) சேர்வராயன் மலை b ) ஆனை மலை
c ) செஞ்சி மலை d ) கல்வராயன் மலை

27 . தமிழ்நாட்டின் மிக்ப பழமையான அணை எது ?
a ) கல்லணை b ) மேலணை
c ) சோலையாறு அணை d ) கீழணை

28 . தமிழ்நாடு வனச்சட்டம் எந்த ஆண்டு?
a ) 1882 b ) 1949
c ) 1945 d ) 1888

29 . நந்த தேவி உயிர்க்கோள காப்பகம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?
a ) 2000 b ) 2001
c ) 2004 d ) 2009

30 . ' தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் ' எது ?
a ) கடலூர் b ) திருச்சி
c ) விழுப்புரம் d ) தஞ்சாவூர்

26. b
27. a
28. a
29. c
30. d
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
31 . மக்கள் தொகையில் மிகப்பெரிய மாநிலம் எது ?
a ) உத்திரப்பிரதேசம் b ) சிக்கிம்
c ) பீகார் d ) அருணாச்சல பிரதேசம்

32 . ராயல் வங்காளப் புலிகள் காணப்படும் தேசிஙப் பூங்கா எது ?
a ) மானஸ் b ) காசிரங்கா
c ) ராஜாஜி d ) ஜிம் கார்பெட்

33 . இந்தியாவின் 27ஆம் மாநிலம் எது?
a ) ஒடிஷா b ) கர்நாடகம்
c ) உத்தர்காண்ட் d ) மிசோரம்

34 . போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலில் வந்திறங்கிய மாநிலம் எது ?
a ) குஜராத் b ) கேரளா
c ) பஞ்சாப் d ) பீகார்

35 . இந்திய ரிசர்வ் வங்கி எங்குள்ளது ?
a ) அசாம் b ) மிசோரம்
c ) மகாராஷ்டிரா d ) ஜார்க்கண்ட்

31. a
32. a
33. c
34. b
35. c
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
36 . டைனமைட் கண்டுபிடித்தவர் யார் ?
a ) கே . மெக்மில்லன் c ) கார்ல் பென்எம் b ) சி.ஹக்யென்ஸ் d)ஆல்பிரெட்நோபல்

37 . வைட்டமின் Bஷன் வேதிப்பெயர் என்ன ?
a ) பைரிடாக்ஸின்
b ) சயனோகோ பாலமின்
c ) ரிபோப்ளேவின்
d ) ஆல் பிரெட்நோபல்

38 . தொண்டை வலியை ஏற்படுத்தும் பாக்டீரியா எது ?
a ) ஸ்டெப்ரோ காக்கஸ்
b ) கொரினியம் பாக்டீரியம்
c ) எர்ஸினியா பெர்ஸிடிஸ்
d ) ஹிமோபிலஸ் பெருசிஸ்

39 . ' கேரள புத்திரர்கள் ' எனப்படுபவர் யார் ?
a ) சேரர் b ) சோழர்
c ) பாண்டியர் d ) பல்லவர்

40 . அடிப்படை உரிமைகள் பெறப்பட்ட நாடு எது ?
a ) ஜெர்மனி b ) கனடா
c ) அமெரிக்கா d ) அயர்லாந்து

36. d
37. b
38. a
39. a
40. c
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
41 . மின் காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர் யார் ?
a ) ஜன்ஸ்டின் b ) மைக்கல் பாரடே
c ) ஒயர்ஸ்டேட் d ) ராண்ட் ஜன்

42 . ஊசல் கடிகாரத்தை உருவாக்கியவர் யார் ?
a ) கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
b ) ஜே . ஜே . தாமசன்
c ) மைக்கல் பாரடே
d ) ஒயர்ஸ்டேட்

43 . மினோட்டத்தின் SI அலகு என்ன ?
a ) மோல் b ) ஆம்பியர்
c ) கேண்டிலா d ) ரேடியன்

44 . வேதியியலின் தந்தை யார் ?
a ) ராபர்ட் பாயில் b ) லவாய்சியர்
c ) ஜன்ஸ்டின் d ) ஒயர்ஸ்டேட்

45 . பித்தநீரில் உள்ள அமிலம் எது ?
a ) அசிட்டிக் அமிலம் b ) கோலிக் அமிலம் c ) ஐன்ஸ்டின் d ) லாக்டிக் அமிலம்

41. b
42. a
43. b
44. a
45. b
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
46 . தீப்பற்றாத மரம் எது ?
a ) தேக்கு மரம் b ) தென்னை மரம்
c ) பைன் மரம் d ) செம் மரம்

47 . வைட்டமின் B குறைப்பாட்டால் ஏற்படும் நோய் எது ?
a ) மலட்டுத்தன்மை b ) ரிக்கெட்ஸ்
c ) ஸ்கர்வி d ) பெரி - பெரி

48 . பிரையோ ' பைட்டுகளுக்கு
எ . கா , தருக .
a ) லாமினேரியா b ) ரிக்ஸியா
c ) சைகஸ் d ) பைனஸ்

49 . செல்லை கண்டறிந்தவர் யார் ?
a ) இராபர்ட் கேலோ
b ) இராபர்ட் பிரௌன்
c ) இராபர்ட் ஹீக்
d ) ஆண்டன் வான் லூவன் ஹாக்

50 . HIVஎனும் எய்ட்ஸ் வைரஸைக் கண்டறிந்தவர் யார் ?
a ) எரீனஸ்ட் ரஸ்கா b ) மாக்ஸ் நால்
c ) இராபர்ட் ஹீக் d ) இராபர்ட்கேலோ

46. d
47. d
48. b
49. c
50. d
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
Whatsapp ல் இணைந்திட
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb

⚓Telegram
Click here to join TG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY