Ads Right Header

திருநெல்வேலி மாவட்டம் - கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு!



திருந்திய அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய ,

கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.tnydrb.in
என்ற இணையதளம் வழியாக ,
( Only Through Online ) மட்டுமே
03.04.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

முழுமையான அறிவிப்பைக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY