Ads Right Header

உள்ளாட்சி அமைப்பு முக்கிய குறிப்புகள்!



பஞ்சாயத்து ராஜ்ஜியம் ( Panchayat Raj )

* பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்னும் சொல் கிராமப்புற உள்நாட்டு சுய அரசினை குறிக்கின்றது .

* வேர் ( அடி மட்ட அளவில் இருந்து ) அளவிலிருந்து ஜனநாயகத்தை அமைப்பதற்காக இவை அந்தந்த மாநிலத்தின் சட்டசபைகள் இயற்றிய சட்டங்களின் உருவாக்கப்பட்டன .

* இதற்கு கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் கடமைகளும் பணிகளும் உள்ளன .

* 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1992ன் மூலம் இது அரசியல் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது .

* மத்திய அளவில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் பஞ்சாயத்து ராஜ்ஜிய அமைப்புகளின் செயல்பாடுகளை கவனிக்கிறது .

* உள்நாட்டு அரசாங்கம் என்பது மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு அம்சமாகும் .

* இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் மாநிலங்களின் பட்டியல் உள்ள 5வது பிரிவு இதனைக் கையாளுகிறது .

முழுத் தொகுப்பையும் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY