Ads Right Header

புவியியல் முழுத்தொகுப்பு - தமிழ்நாடு அரசு வெளியீடு!



கடல் அரிப்புடன் தொடர்புடைய நிலத்தோற்றங்கள்

1 . வளைகுடாக்கள் : கடற்கரையின் வெளிப்புறத்தின் மேல் தொடர்ச்சியாக அலைகளானது மோதுகின்ற போது பாறைகளின் கடினத் தன்மைக்கு ஏற்ப கடற்கரை பகுதியானது அரிக்கப்பட்டு ஒழுங்கற்று காணப்படுகிறது . மாறி மாறி காணப்படுகின்ற கிரானைட் , சுண்ணாம்புக்கல் , மண் மற்றும் சேறு ஆகியவை ஒன்றிணைந்து காணப்படும் இடத்தில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன .

2 . ஓங்கல்கள் : பொதுவாக செங்குத்தான பாறை கடலை நோக்கி அமையும் போது ஓங்கல் ஏற்படுகின்றது

 3 . குகை : தொடர்ச்சியான அலைகளானது ஓங்கலின் அடிமட்டத்தில் குடைந்து குகை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன .

4 . கடல் வளைவு : இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேரும் போது கடல் வளைவு உருவாகின்றன . மேலும் அலைகளால் ஏற்படுகின்ற தொடர்பு அரிப்பானது கடல் வளைவை முழுவதுமாக நொறுங்கி போக வழிவகுக்கிறது .

5 . கடல் தூண்கள் : எஞ்சி இருக்கின்ற பாறைத் தோற்றமானது தூணைப் போல் இருக்கும்.

முழுத்தொகுப்பைக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY