Ads Right Header

Group 1 - ஆயக்குடி பயிற்சி மையத்தின் வினாத்தாள்!



1.அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார் ?
a ) பி . பி . வாடியா b ) ஜவஹர்லால் நேரு c ) லாலா லஜபதிராய் d ) சி . ஆர் . தாஸ்

2. காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?
a ) திலகர் b ) கோகலே
c ) W .C . பானர்ஜி d ) M . G . ரானடே

3.தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் ?
a ) கேதா b ) தண்டி
c ) சம்பரான் d ) பர்தோலி

4.சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது ?
a ) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை . b ) சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை . c ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை .
d ) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை

5.இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது ?
a ) டிசம்பர் 31 , 1929 b ) மார்ச் 12 , 1930
c ) ஜனவரி 26 , 1930 d ) ஜனவரி 26 , 1931

முழு வினாத்தாளையும் காண
Click here to view pdf

Whatsapp ல் இணைந்திட
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY