Ads Right Header

நிர்வாகச் சீர்திருத்தங்கள் - முக்கிய குறிப்புகள்!



சரக்கு மற்றும் சேவை வரி ( GST )
• GST விதி - 279A
• GST சட்டம் - 101
• GST சட்டத்திருத்த மசோதா - 122
• GST சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட நாள் 12 . 09 . 2016

*GST மசோதாவை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் அஸ்ஸாம்
*2வது பீகார்
*தமிழகம் 28வது மாநிலம்
*GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து 268A *சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை 6 மற்றும் 7.


நிதி ஆயோக் :

1 ) கொள்கைக்குழு
2 ) மத்திய அரசு 64 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த திட்டக்குழுவிற்கு நிதி ஆயோக் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது .
3 ) NITI என்பதன் பொருள் National Institute of Transforming India . இவ்வமைப்பு செயல்பாட்டில் இருந்து வரும் திட்டக்குழுவினை மறுசீரமைப்பதற்கான முதற்படி ஆகும்.

முழுமையான தொகுப்பினைக் காண
Click here to view pdf

Previous article
Next article

1 Comments

  1. Very useful details here., I have one doubt ... GST _ அறிமுகம் செய்த நாள் எது?

    ReplyDelete

Ads Post 4

DEMOS BUY