Ads Right Header

10th - சமூக அறிவியல் முக்கிய குறிப்புகள் அனைத்தும்...


1912ல் மொராக்கோவின் மீது பாதுகாப்பு நிலைநாட்டிய ஆண்டு எது ?
பிரான்ஸ்

 புதிய ஏகாதிபத்தியத்தின் இறுதி வழிமுறை என்ன ?
ஒப்படைப்பு முறை

ஒப்படைப்பு முறை யாரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது ? ஜான் ஸ்மட்

ஒப்படைப்பு முறை உருவாக்கப்பட்ட ஆண்டு ? இடம் ?
பாரீஸ் அமைதி மாநாடு , 1919.

 உலகப்போருக்கு முன் துருக்கி யாரின் கட்டுப்பாட்டில் இருந்தது ?
ஆட்டோமான் பொதுக் கடன் நிர்வாகம்

இந்தியாகின் ஏகாதிபத்தியம் ஏற்படக் காரணம் என்ன ?
போட்டி மனப்பான்மை , ஒற்றுமையின்மை

ஆங்கிலக்கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
இடம் ? கி . பி . 1600 , இங்கிலாந்து

பேரரசர் ஜஹாங்கீர் கிழக்கிந்திய வணிக்ககுழுவிற்கு எங்கு வியாபார தளம் அமைக்க அனுமதித்தார் ?
சூரத்

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு யாரால் அமைக்கப்பட்டது ? அமைக்கப்பட்ட ஆண்டு ?
14ம் லூயி , கி . பி 1664

 ஆங்கிலேயர் கொண்டு வந்த நரியில்லா வணிக முரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் யார் ?
சிராஜ் உத் தௌலா.

குறிப்புகள் முழுவதும் காண

Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY