Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்! (11/04/2020)


முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் தேவை

வயது வரம்பு

வயது வரம்பு 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
 www.canttboardrecruit.org
என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்
20 . 04 . 2020 மற்றும் 21 . 04 . 2020 ஆகிய தேதிகளிள் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Cantonment Board , Amritsar , Punjab

தேர்வு நடைமுறை
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳
Teachers Wanted

SKV matriculation higher secondary School.Melmoil-kv kuppam.(tk)-

+919600605265

skvmelmoil@gmail.com

Experience or fresh candidates
wanted for all subject.

Primary level (BT) and
higher secondary level (PG)
salary will be provided based on their experience 20000 to 30000.

Physics and zoology and English and BE  candidates can also apply for this post.
 ⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳                           
TEACHERS WANTED:

ENGLISH,
SCIENCE,
SOCIAL,
PHYSICS,
CHEMISTRY
HIGH & HIGHER SEC., TEACHERS FOR MATRICULATION SCHOOL.
PLACE: DHARMPURI/KIRSHNAGIRI

CONTACT: 978 978 7005
866 70 75 900.
⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
விண்ணப்பிக்க கடைசிநாள் மாற்றம்.




காலியிடங்கள்: 181

கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்காணும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய ,

கீழ்க்காணும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் www.trydrb.in என்ற இணையதளம் வழியாக
( Only through Online ) மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

web: www.trydrb.in

அறிவிப்பை முழுமையாக காண
Click here to view pdf



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY