Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்! (14/04/2020)


Organization: Indira Gandhi Centre for Name Atomic Research

Job Type: Central Govt.

Advertisement
Advertisement Number
IGCAR/JRF/01/2020

Junior Research Fellowships

Total Vacancy: 30

Job Location Kalpakkam [Tamilnadu]

Last Date for Submission  of online application 30/04/2020.

பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 28 வயதாக இருக்க வேண்டும். வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான அறிவிப்பை சரிபார்க்கவும்.

தேர்வு செயல்முறை

ஐ.ஜி.சி.ஏ.ஆர் தேர்வு கேட் ஸ்கோர், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு 03.05.2020 அன்று சென்னையில் நடைபெறும்.

web: www.igcar.gov.in

🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️

IIM Trichy Recruitment 2020, Apply online for Assistant, Manager & Other Vacancies, Apply Online @ www.iimtrichy.ac.in




Educational Qualification

 • Senior Finance and Accounts Officer: Graduate degree in commerce with at least second class (50% marks).

• Estate Manager: Graduate degree in Civil Engineering with at least second class (50%).

 • Manager: Master degree in Management/Commerce with at least second class (50% marks).

*Library & Information Assistant: Graduate in any discipline (10+2+3) with at least second class (50% marks)/ Post- graduate degree in Library and Information Science with at least second class (50% marks).

web: www.iimtrichy.ac.in

🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️

திருப்பூர் மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்காணும் வகை கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய ,

கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண் / பெண் விண்ண ப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
 www.drbtiruppur.net என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 30.04.2020 அன்று பிற்பகல்
5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 97.

கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி.




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY