Ads Right Header

பொது அறிவு 25 + 25 வினாவிடை! (Part 4)


1 . தடுப்புக் காவல் சட்டம் ( 1950 ) எப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது ?
a ) 1960
b ) 1962
C ) 1965
d ) 1969

2 . மிக அதிக சட்டசபை இடங்களை பெற்றுள்ள மாநிலம் எது ?

a ) உத்திரபிரதேசம்
b ) கோவா
c ) மேகாலயா
d ) மத்தியப்பிரதேசம்

3 . இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் பற்றி கூறும் விதி எது ?

a ) விதி 72
b ) விதி 76
c ) விதி 80
d ) விதி 82

4 . தமிழ்நாட்டில் சட்ட மேலவை எப்போது ஒழிக்கப்பட்டது ?

a ) 1980
b ) 1982
c ) 1986
d ) 1989

5 . நீண்ட காலம் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை வகித்தவர் யார் ?

a ) H . J . கானியா
b ) H . L . தத்து
c ) Y . V . சந்திரசூட்
d ) K . N . சிங்

1. d
2. a
3. b
4. c
5. c
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
6 . சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த காலம் எது ?

a ) செம்புக் கற்காலம்
b ) இரும்புக்காலம்
c ) புதிய கற்காலம்
d ) பழைய கற்காலம்

7 . சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் யார் ?

a ) கர்ஷர்
b ) கனிஷ்கர்
c ) ரிப்பன் பிரபு
d ) லிட்டன் பிரபு

8 . முதல் தரைன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?

a ) கி . பி . 1191
b ) கி . பி . 1192
c ) கி . பி . 1193
d ) கி . பி . 1194

9 . இராமானுஜரின் சீடர் யார்?

a ) கபீர்
b ) குருநானக்
c ) இராமானந்தர்
d ) பசவர்

10 .கான்வா போர் நடந்த ஆண்டு என்ன?

a ) 1527
b ) 1528
c ) 1529
d ) 1530

6.a
7.b
8.a
9.c
10.a
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
11 . முதல் உலகப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?

a ) 1912 - 1914
b ) 1914 - 1918
c ) 1920 - 1924
d ) 1939 - 1945

12 . ஐ . நா . தன் கொடியை விணிவெளியில் எந்த ஆண்டு பறக்கவிட்டது ?

a ) 1990
b ) 1992
c ) 1995
d ) 1998

13 . குழந்தைகள் பணிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

a ) 1942
b ) 1945
c ) 1947
d ) 1949

14 . தோட்டத் தொழிலாளாகள் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?

a ) 1950
b ) 1951
c ) 1952
d ) 1955

15 . ஐ . நா . சபைக்கு ஒவ்வொரு உறுப்பு நாடும் எத்தனை உறுப்பினர்களை அனுப்பலாம் ?

a ) 6
b ) 5
c ) 2
d ) 4

11.b
12.c
13.d
14.b
15.b
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
16 . புவியின் இரட்டை என்று அழைக்கப்படும் கோள் எது ?
c ) வியாழன் d ) செவ்வாய்

17 . பூமியை கடலின் மீது மிதக்கும் கோளமாக கருதியவர் யார் ?

a ) இந்தியர்கள்
b ) ஆசியர்கள்
c ) எகிப்தியர்கள்
d ) கிரேக்கர்கள்

18 . ஜெட் விமானங்கள் பறக்கும் அடுக்கு எது ?

a ) அடியடுக்கு
b ) படையடுக்கு
c ) அயனியடுக்கு
d ) வெளியடுக்கு

19.பான்ஜியா என்பதன் பொருள் என்ன?

a ) எல்லா நிலமும்
b ) எல்லா நீரும்
c ) எல்லா நெருப்பும்
d ) எல்லா காற்றும்

20 . மின்னல் , இடியோடு தொடர்புடைய மேகம் எது ?

a ) கார்படை மேகம்
b ) திரள் மேகம்
c ) கீற்று மேகம்
d ) படை மேகம்

16.a
17.c
18.b
19.a
20.b
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
21 . பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார் ?

a ) ஆடம்ஸ்மித்
b ) ஆல்பிரட் மார்ஷல்
c ) J . M . ஹீன்ஸ்
d ) அமர்த்தியா சென்

22 . இதுவரை எத்தனை 5 ஆண்டு திட்டம் முடிவு பெற்றுள்ளது .

a ) 9 ஐந்து ஆண்டு திட்டம்
b ) 11வது ஐந்து ஆண்டு திட்டம்
c ) 12வது ஐந்து ஆண்டு திட்டம்
d ) 13வது ஐந்து ஆண்டு திட்டம்

23 . தற்போதுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எத்தனை ?

a ) 15
b ) 18
c ) 19
d ) 22

24 . சந்திராயன் - 1 எப்போது விண்ணில் ஏவப்பட்டது ?

a ) 2002
b ) 2005
c ) 2007
d ) 2008

25 . மக்கள் கொகை கோட்பாடு பற்றி கூறியவர் யார் ?

a ) மால்தஸ்
b ) எட்வின் கேனன்
c ) ஆடம்ஸ்மித்
d ) அமர்த்தியாசென்

21.d
22.c
23.c
24.d
25.a
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
26 . நீலகிரி யானைகள் சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?

a ) 2000
b ) 2002
c ) 2003
d ) 2005

27 . பைரைட் கிடைக்கும் மாவட்டம் எது ?

a ) விழுப்புரம்
b ) நாமக்கல்
c ) மதுரை
d ) ஈரோடு

28 . கனரக வாகன தொழிற்சாலை உள்ள இடம் எது ?

A ) திருச்சி
b ) ஆவடி
c ) மணலி
d ) நெய்வேலி

29 . தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார் ?

a ) திலகவதி
b ) லத்திகா சரண்
c ) வசந்த குமாரி
d ) எஸ் . விஜயலட்சுமி

30 . தமிழ்நாட்டின் புனித பூமி எது ?

a ) சிவகாசி
b ) இராமநாதபுரம்
c ) தேனி
d ) நாகப்பட்டினம்

26.c
27.a
28.b
29.a
30.b
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
31. ஆண் : பெண் விகிதம் அதிகமுள்ள மாநிலம் எது ?

a ) சிக்கிம்
b ) அருணாச்சலபிரதேசம்
c ) கேரளா
d ) பீகார்

32 . திரிபுரா - வின் தலைநகரம் எது ?

a ) அகர்த்தலா
b ) கொஹிமா
c ) பாட்னா
d ) காங்டாக்

33 . Indian Military Academy எங்குள்ளது? 
a ) புனே
b ) கொச்சி
c ) டேராடுன்
d ) புதுதில்லி

34 . இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?

a ) மும்பை
b ) சென்னை
c ) டேராடூன்
d ) பெங்களிர்

35 . விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது ?

a ) பெங்களுரு
b ) அஹமதாபாத்
c ) திருவனந்தபுரம்
d ) ஹைதராபாத்

31.c
32.a
33.c
34.a
35.c
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
36 . பொற்கோவில் நகரம் எங்குள்ளது ?

a ) அமிர்தசரஸ்
b ) கொல்கத்தா
c ) பெங்களூரு
d ) மும்பை

37 . கிண்டி தேசிய பூங்கா எங்குள்ளது ?

a ) ராமநாதபுரம்
b ) நீலகிரி
c ) கோயம்புத்தூர்
d ) சென்னை

38 . நள்ளிரவில் சூரியன் உதிக்கம் நாடு எது ?

a ) ஜப்பான்
b ) நார்வே
c ) பின்லாந்து
d ) ஹாலந்து

39 . அணுகருக்கொள்கையை கண்டுபிடித்தவர் யார் ?

a ) ஜோகன் கெப்ளர்
b ) ரூதர் போர்டு
c ) ஜான் டால்டன்
d ) ஒயர்ஸ்டெட்

40 . பச்சையத்தில் காணப்படும் உலோகம் எது ?

a ) இரும்பு
b ) மெக்னீசியம்
c ) கால்சியம்
d ) பொட்டாசியம்

36.a
37.d
38.b
39.c
40.b
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
41 . நீரை விட பாதரசம் எத்தனை மடங்கு அடர்த்தி அதிகம் ?

a ) 1 . 2 மடங்கு
b ) 12 . 2 மடங்கு
c ) 13 . 6 மடங்கு
d ) 15 . 8 மடங்கு

42 . புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன ?

a ) 2 . 5 மீ / வி '
b ) 4 . 6 மீ / வி '
c ) 13 . 6 மடங்கு
d ) 9 . 8 மடங்கு

43 . மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுவது எது ?
a ) மின் விசிறி
b ) அழைப்பு மணி
c ) டார்ச் விளக்கு
d ) ஒலி பெருக்கி

44 . சிவப்பு லிட்மஸ் தாளை நீல லிட்மஸாக மாற்றுவது எது ?

a ) அமிலம்
b ) காரம்
c ) உலோகம்
d ) தனிமம்

45 . உலோகங்களின் இராஜா எனப்படுவது எது ?

a ) பாஸ்பரஸ்
b ) தங்கம்
c ) லெட்
d ) இரும்பு

41.c
42.d
43.a
44.b
45.d
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
46 . இரயில் படுக்கைகள் , படகுகள் தயாரிக்கப் பயன்படும் மரம் எது ?

a ) யூகலிப்டஸ்
b ) பைன்
c ) வில்லோ
d ) மல்பரி

47 . ஒட்டுண்ணிக்கு எ . கா . தருக .

a ) கஸ்குட்டா
b ) காளான்
c ) நெப்பந்தஸ்
d ) ரொட்டிக்காளான்

48 . ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு
எ . கா . தருக ,

a ) புல்
b ) சைகஸ்
c ) பைனஸ்
d ) மாஸ்

49 . கரப்பான் பூச்சியின் இரு சொல் பெயர் என்ன ?

A ) பெரிப்பிளானேட்டா அமெரிக்கானா
b ) மஸ்கா டொமஸ்டிகா
c ) ராணா ஹெக்ஸாடாக்டைலா
d ) கொலம்பா லிவியா

50 ) . உருளைப் புழுக்களுக்கு
          எ.கா.தருக.

a ) நாடாப்புழு
b ) அஸ்காரிஸ்
c ) நீரிஸ்
d ) மண்புழு

46.b
47.a
48.a
49.a
50.b
➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️
Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY