Ads Right Header

பொது அறிவு 25 + 25 வினாவிடை (Part 5)


1 . தேசிய கீதம் எப்போது அரசியலமைப்பு குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது ?
a ) 1950 , ஜனவரி 24
b ) 1952 , ஜனவரி 24
c ) 1948 , ஜனவரி 24
d ) 1956 , ஜனவரி 24

2 . அலுவல் மொழிச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
a ) 1960
b ) 1962
c ) 1963
d ) 1965

3 . மிக நீண்ட காலம் பிரதமாராக இருந்தவர் யார் ?
a ) வல்லபாய் படேல்
b ) நேரு
c ) ராஜீவ் காந்தி
d ) இந்திரா காந்தி

 4 . நடமாடும் நீதிமன்றங்கள் எங்கு தொடங்கப்பட்டது ?
a ) கொளகாத்தி
b ) ஜம்மு காஷ்மீர்
c ) ஹரியானா
d ) சென்னை

5 . மண்டல் கமிஷன் எப்போது அமைக்கப்பட்டது ?
a ) 1970
b ) 1972
c ) 1975
d ) 1979

6 . அம்பாயினப் படைகொலை எந்த ஆண்டு நடைபெற்றது ?
a ) 1623
b ) 1625
c ) 1627
d ) 1629

7 . இரண்டாம் கர்நாடகப் போர் முடிவுக்கு காரணமான உடன்படிக்கை எது ?

a ) அய்லா - சபேல் உடன்படிக்கை
b ) பாண்டிச்சேரி உடன்படிக்கை
C ) பாரீஸ் உடன்படிக்கை
d ) ரிப்பன் பிரபு

8 . இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?

a ) வில்லியம் பெண்டிங்
b ) காரன் வாலிஸ்
C ) டல்ஹௌசி
d ) ரிப்பன் பிரபு

9 . வாய்பூட்டுச் சட்டம் யாருடைய  இயற்றப்பட்டது ?

a ) காரன் வாலிஸ்
b ) ரிப்பன் பிரபு
c ) டல்ஹௌசி
d ) லிட்டன் பிரபு

10 , பெண்கள் விதவை மறுமணச் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது ?

a ) 1852
b ) 1856
c ) 1858
d ) 1859

11 . பொதுச் செயலரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ?

a ) 2
b ) 5
c ) 6
d ) 10

12 . ஐ . நா . வில் கடைசியாக சேர்ந்த நாடு எது ?

a ) தெற்கு சூடான்
b ) அமெரிக்கா
c ) பிரான்ஸ்
d ) சீனா

13 . கரும்பலகைத் திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?

a ) 1991
b ) 1992
c ) 1993
d ) 1995 )

14 . சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐ . நா . சபை எந்த ஆண்டை அறிவித்தது ?

a ) 1972
b ) 1975
c ) 1978
d ) 1979

15 . இந்தியாவின் தேசிய மொழிகள் எத்தனை ?

a ) 18
b ) 22
c ) 35
d ) 42

16 . சுனாமி எப்போது ஏற்பட்டது ?

a ) 2002 டிசம்பர் 24
b ) 2005 டிசம்பர் 24
c ) 2004 டிசம்பர் 26
d ) 2008 டிசம்பர் 26

17 . அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் எது ?

a ) அட்லாண்டிக் பெருங்கடல்
b ) அண்டார்டிகா பெருங்கடல்
c ) இந்தியப் பெருங்கடல்
d ) பசுபிக் பெருங்கடல்

18 . தமிழ்நாட்டில் BHEL நிறுவனம் எங்குள்ளது ?

a ) திருச்சி
b ) சேலம்
c ) ஈரோடு
d ) சென்னை

19 . தந்தி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?

a ) 1840
b ) 1842
c ) 1844
d ) 1852

20 . உலக மக்கள் தொகை எந்த ஆண்டு ஒரு மில்லியனை எட்டியது ?

b ) 1804
c ) 1910
d ) 1975

21 . தேசிய பாரம்பரிய விலங்கு எது ?

a ) யானை
b ) சிங்கம்
c ) புலி
d ) கரடி

22 . இரண்டு தலைநகரங்கள் உடைய மாநிலம் எது ?

a ) ராஜஸ்தான்
b ) ஜம்மு காஷ்மீர்
c ) கோவா
d ) சட்டீஸ்கர்

23 .கிருஷ்ணா நதி உருவாகும் இடம் எது

a ) கைலாஷ் மலைத் தொடர்
b ) கங்கோத்ரி பனிப்பிளவு
c ) மாகபலேஸ்வரர்
d ) அமர் கண்டக மலை

24 .11வது ஐந்தாண்டுத் திட்டம் மாதிரியை உருவாகப்கியவர் யார் ?
a ) D . D . தார்
b ) பிரணாப் முகர்ஜி
c ) ஜான் . மில்லர்
d ) C . ரங்கராஜன்

25 . இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் எது ?

a ) புது டெல்லி
b ) ஒடிஸா
c ) சிம்லா
d ) கார்கோடு

26 . வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது ?

a ) அனிமோ மீட்டர்
b ) ஆடியோ மீட்டர்
C ) பாரா மீட்டர்
d ) அல்டி மீட்டர்

27 . இடிதாங்கியை கண்டுபிடித்தவர்
யார் ?

a ) ஆல்ஃபிரெட் நோபல்
b ) மைக்கேல் பாரடே
c ) தாமஸ் ஆல்வா எடிசன்
d ) பெஞ்சமின் பிராங்களின்

28 . வைட்டமின் B குறைப்பாட்டால் ஏற்படும் நோய் எது ?

a ) பெரிபெரி நோய்
b ) கீலோஸிஸ் நோய்
c ) பெல்லாக்ரா
d ) பெர்னீசியஸ் அனிமியா

29 . அரசியல் சட்டத் திருத்த முறை பெறப்பட்ட நாடு எது ?

a ) இங்கிலாந்து
b ) ஆஸ்திரேலியா
C ) தென் ஆப்பிரிக்கா
d ) அயர்லாந்து

30 . இந்தியாவின் கோயில் நகரம் எது ?

a ) சண்டிகர்
b ) மணிப்பூர்
c ) கான்பூர்
d ) புவனேஷ்வர்

31 . வெர்னியரின் மீச்சிற்றளவு எவ்வளவு ?

a ) 0 . 01செ . மீ
b ) 0 . 1 செ . மீ
c ) 0 . 02செ . மீ
d ) 0 . 05செ . மீ

32 . நிலவில் ஈர்ப்பு விரை புவியின் ஈர்ப்பு விசையை விட எவ்வளவு குறைவு ?

a ) 2 மடங்கு
b ) 5 மடங்கு
c ) 7 மடங்கு
d ) 6 மடங்கு

33 . நிலவின் மண்ணில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது எது ?

a ) சந்திராயன் - 1
b ) சந்திராயன் - 2
c ) சந்திராயன் - 3
d ) சந்திராயன் - 4

34 , திடப்பொருள் வாயுப்பொருளாக மாறும் நிகழ்வின் பெயர் என்ன ?

a ) உருகுதல்
b ) பதங்கமாதல்
c ) உறைதல்
d ) ஆவியாதல்

35 . வெப்பத்தை அதிகமாக உட்கவரும் நிறம் எது ?

a ) வெள்ளை
b ) மஞ்சள்
c ) கறுப்பு
d ) சிவப்பு

36 , காபியில் உள்ள அமிலம் எது ?

a ) பியூட்டிரிக் அமிலம்
b ) மாலிக் அமிலம்
c ) டானிக் அமிலம்
d ) பார்மிக் அமிலம்

37 . மனித உமிழ்நீரின் P " மதிப்பு என்ன ?
a ) 7 . 3 - 7 . 5
b ) 5 . 5 - 7 . 5
c ) 2 . 4 - 3 . 4
d ) 6 . 5 - 7 . 5

38 . அமிலங்கள் உலோகங்களுடன் வினை புரிந்து எவற்றைத் தரும் ?

a ) நைட்ரஜன்
b ) ஹைட்ரஜன்
c ) ஆக்ஸிஜன்
d ) ஹைட்ரஜன் ஆக்ஸைடு

39 . நீரில் ஹைட்ரஜன் , ஆக்ஸிஜனின் நிறை விகிதம் என்ன ?

A ) 1 : 2
d ) 2 : 1
b ) 1 : 5
c ) 1 : 8


41 . டென்னிஸ் , ஹாக்கி மட்டைகள் செய்ய பயன்படும் மரம் எது?

a ) பைன்
b ) கருவேலமரம்
c ) வில்லோ
d ) மல்பரி

42 . அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ?

a ) இரத்த உறையாமை
b ) எலும்பு மற்றும் பல் சிதைவு
c ) முன் கழுத்து கழலை
d ) இரத்த சோகை

43 . பல செல் உயிரி எது ?

a ) லாமினேரியா
b ) ரிக்ஸியா
C ) மாஸ்
d ) சைகஸ்

44 . சிட்ரஸ் சைனென்சிஸ்ஸின் பொதுப் பெயர் என்ன ?

a ) சீதாப்பழம்
b ) முந்திரி
c ) சாத்துக்குடி
d ) ஆப்பிள்

45 , பூஞ்சைக் கொல்லிக்கு எ . கா . தருக

a ) DDT
b ) போர்டாக்ஸ் கலவை
c ) 2 . 4D |
d ) ஆர்சனிக்

46 . எண்டோ பிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் யார்

a ) இராபர்ட் ஹுக்
b ) போர்ட்டர்
c ) இராபர்ட் கேலோ
d ) இராபர்ட் பிரௌன்

47 . விலங்கு செல்லில் மிக நீளமான செல் எது ?

a ) நரம்பு செல்
b ) எலும்பு செல்
c ) இரத்த செல்
d ) சுடர் செல்

48 . வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியா எது ?

a ) பாசில்லஸ் ரமோஸஸ்
b ) கிளாஸ்டிரிடியம்
c ) ஆசிலட்டோரியா
d ) அசட்டோ பாக்டர் அசெட்டி

49 . மருத்துவத்தின் தந்தை யார் ?

a ) ஹிப்போகிரேட்டஸ்
b ) ஜான்ரே
c ) தியோபிரஸ்டஸ்
d ) கரோலஸ் லின்னேயஸ்

50 . செம்பருத்தியின் இருசொல் பெயர் என்ன ?

a ) ஹைபிஸ்கஸ் ரோஸாஸைனன்சிஸ்
b ) லைகோபெர்சிகன் எஸ்குலண்டம்
c ) சொலாமை டியுபரோசம்
d ) மாஞ்சிஃபெரா இண்டிகா

வினாக்களுக்கான விடைகளை அறிய Whatsapp ல் இணைந்திருங்கள்
 Click here tnkural.com tnpsc 11
Previous article
Next article

2 Comments to

  1. Phone number want to join whatsapp send me mam oe sir

    ReplyDelete
  2. Phone number want to join whatsapp send me mam oe sir

    ReplyDelete

Ads Post 4

DEMOS BUY