Ads Right Header

6th to 10th - கணிதம் முக்கிய வினாவிடை தொகுப்பு!


Find the Standarddeviationofthe first 10 natural numbers

முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் காண்க

Ans : 2 . 87

Find the coefficient of variation of the following data 18 , 20 , 15 , 12 , 25

18 , 20 , 15 , 12 , 25 என்ற விவரங்க ளுக்கு மாறுபாட்டுக் கெழுவைக் காண்க

Ans : 24 . 6

Find the standard deviation of the first 13 natural numbers .
முதல் 13 இயல் எண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க

Ans : 3 . 74

There are 7 defective items in a sampleof 35 items . Find the prob ability thatan item chosen at ran domis non - defective .
35 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றில் 7 பொருட்கள் குறை பாடுடையன . அத்தொகுப்பிலிருந்து ஒரு பொருள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடற்ற பொருளாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது ?

Ans : - 4/5.

Find the probability that a leap vear selectedat random will have 53 Fridays
சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நெட்டாண்டில் 53 வெள்ளி கிழமைகள் இருக்க நிகழ்தகவினைக் காண்க

Ans : - 2/5.

கணிதம் முழுமையும் காண
Click here to view pdf


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to join tnkural.com 24

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY