Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்!


மத்திய அரசு நிறுவனங்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகள், பொறியியல்
பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Whatsappல் இணைந்திட
https://chat.whatsapp.com/Ev8iknDnGPgIvwFiuOlq0X

முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் தேவை.

🔥Maths
🔥Physics
🔥Chemistry
🔥Social Science.
🔥Lab Assistant

Last Date: 20/04/2020.

Sainik School Satara

web: www.sainiksatara.org

*****************************************

மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

Junior Research Fellow

பணிக்கு முதுகலை பட்டம் பெற்றவர்கள் தேவை என அறிவிப்பு.

வயது வரம்பு

வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icmr.nic.in என்ற இணையதளம் மூலம் 27.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைமுறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

web: www.icmr.nic.in

கட்டணம் விவரங்கள்

பொது / ஓ . பி . சி .
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ₹1,500/ மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 
விண்ணப்ப கட்டணம் ₹1,200/
*******************************************************

JIPMER வேலைவாய்ப்பு
61 காலியிடங்கள்,
உடனே விண்ணப்பிக்கலாம்.

📌Assistant Professor - 26
📌Associate Professor - 11
📌Additional Professor - 13
📌Professor - 06
📌Senior Research Fellow - 01.
📌Dialysis Technician - 04.

www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய முகவரி

The Nodal Officer,
Office of AIIMS Bibinagar,
Room No: 111, Second Floor, Administrative Block, JIPMER, Puducherry - 605 006.

விண்ணப்பக்கட்டணம்
பொது, ஓபிசி - ₹500/
மற்றவர்கள் - ₹250/
×××××××××××××××××××××××××××××××××××××
SEBI
காலியிடங்கள்: 147.

📌LLB.
📌B.E.
📌B.Tech.
📌Any PG Degree.

web
www.sebi.gov.in

Last Date: 30/04/2020.

விண்ணப்பக் கட்டணம்
பொது, ஓபிசி - ₹1,000/
மற்றவர்கள் - ₹100/
×××××××××××××××××××××××××××××××××××××
RBI
காலியிடங்கள்: 39.

📌B.E.
📌B.Tech.
📌C.A.
📌Any PG Degree.

Last Date: 29/04/2020.

web
www.rbi.org.in

விண்ணப்பக் கட்டணம்
பொது, ஓபிசி - ₹600/
மற்றவர்கள் - ₹100/
×××××××××××××××××××××××××××××××××××××
NIELT CALICUT
காலியிடங்கள்: 495.

📌MCA.
📌B.E.
📌B.Tech.
📌M.E.
📌M.Tech.
📌M.Sc.

Last Date: 10/04/2020.

web
www.calicut.nielit.in

சம்பளம்
₹56,100/ - ₹1,77,500/

விண்ணப்பக் கட்டணம்
பொது, ஓபிசி - ₹800/
மற்றவர்கள் - இல்லை.
×××××××××××××××××××××××××××××××××××××
IOCL
காலியிடங்கள்: 404.

🔥ITI
🔥Diploma
🔥Any Degree

Last Date: 10/04/2020.
web
www.iocl.com

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY