Ads Right Header

பத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய குறிப்புகள்!


1 . முதல் மாந்தன் தோன்றிய இலெமுரியா என்பது - மனித நாகரிகத்தொட்டில்

2 . ' பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்

3 . திங்களொரும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் என்ற பாடல்வரியை பாடியவர் - பாரதிதாசன்

4 . கிறித்து பிறப்பதற்கு முன்பே எந்த நாடுகளுக்கு அரிசியும் மயில் தோகையும் , சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன - கிரேக்கம் , உரோமபுரி , எகிப்து

5 . எந்த மன்னனுக்கு யானைத்தந்தமும் மயில்தோகையும் , வாசனைப்பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன - சாலமன்

6 . எந்த நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு தமிழகத்தில் இருந்து வாசனைப் பொருள்கள் அனுப்பப்பட்டன - கி . மு . 10 ஆம் நூற்றாண்டு

7 . பண்டையக்காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதியாயின என்று கூறும் நூல் - - பட்டினப்பாலை , மதுரைக்காஞ்சி

8 . உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று கூறியவர் - திருவள்ளுவர்

9 . களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்னும் பாடல்வரி அமைந்த நூல் - புறநானூறு

10 . குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை கூறும் நூல் - திருக்குறள்.

குறிப்புகளை முழுமையாகக் காண
Click here to view pdf

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to join tnkural group 13

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY