Ads Right Header

9th Science Boxes - தமிழில் அனைத்தும் படிக்கலாம்!



உங்களுக்குத் தெரியுமா ?

இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் கபானி என்ற இயற்பியலாளர் இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுவது நமக்கெல்லாம் பெருமையே .

இவர் ஒளியியல் இழைகளைப் பயன்படுத்தி ஒளிப்படங்களை அனுப்பவும் நல்ல தரமான முறையில் அவற்றைப் பெறவும் செய்து சாதனைப் புரிந்தார் .

மேலும் , கபானியின் ஆய்வுகள் இன்றைய கால கட்டத்தில் லேசர் , உயிரி மருத்துவக் கருவிகள் , சூரிய ஆற்றல் , மாசு நெறிசெய் தொழில்நுட்பம்
( Pollution monitoring ) ஆகியவற்றில் உதவுகின்றன .

மேலும் ' இழை ஒளியியல் என்ற பெயர் உருவாகக் காரணமாக இருந்தவரும் இவரே ஆவார் .

முழுமையாகக் காண
Click here to view pdf

⚓Whatsapp

Click here to join group 09

⚓Telegram

Click here to join TG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY