Ads Right Header

Botany & Zoology - (2013 - 2020) 280 அரசு வினாத்தாள் வினாவிடை!


The raw material used for the manufacture of Rayon is

( A ) Coal 5
( B ) Cellulose
( C ) Plastic
( D ) Petroleum

ரேயான் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்

( A ) நிலக்கரி ,
( B ) செல்லுலோஸ்
( C ) பிளாஸ்டிக்
( D ) பெட்ரோலியம்

Structural unit of a gene is called as

( A ) Cistron
( B ) Recon
( C ) Muton
( D ) Codon

ஜீனின் அமைப்பு அலகு என்பது

( A ) சிஸ்ட்ரான்
( B ) ரீக்கான்
( C ) மியூட்டான்
( D ) கோடான்

The human erythrocytes contain adequate amount of - enzyme

( A ) Carbonic kinase
( B ) Carbonic amylase
( C ) Carbonic ligase
( D ) Carbonic an hydrase

மனித இரத்த சிவப்பு அணுக்களில் போதுமான அளவு - நொதி உள்ளது

( A ) கார்பானிக் கினேஸ்
( B ) கார்பானிக் அமிலேஸ்
( C ) கார்பானிக் லிகேஸ்
( D ) கார்பானிக் அன் ஹைட்ரேஸ்

Which of the following vitamin is required for gonadal function ?

( A ) Vitamin A
( B )  Vitamin B
( C ) Vitamin D
( D ) Vitamin E

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எந்த வைட்டமின் இனப்பெருக்க உறுப்பு செயல்பாட்டிற்கு தேவைபடுகிறது .

( A ) வைட்டமின் A
( B ) வைட்டமின் B
( C ) வைட்டமின் D
( D ) வைட்டமின் E .

280 வினாவிடை முழுமையாகக் காண
Click here to view

Whatsapp-ல் இணைந்திட
Click here to joint group 12

Telegram ல் இணைந்திட
Click here to join TG
Previous article
Next article

1 Comments

  1. I am continually looking online for articles that can facilitate me. Thank you! science blog

    ReplyDelete

Ads Post 4

DEMOS BUY