Ads Right Header

Geo Facts - 10th, 11th, 12th - தமிழில் அனைத்து குறிப்புகளும்...


கோரியாலிஸ் விளைவு ( Coriolis Effect ) -

புவியின் சுழற்சியானது புவி மேற்பரப்பில் நகரும் பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது . தடையின்றி நகரும் பொருட்கள் புவியின் சுழற்சியினால் நேர்கோட்டில் பயணிப்பது இல்லை .

அவை வடகோளத்தில் வலப்புறமாகவும் , தென் கோளத்தில் இடப்புறமாகவும் நகரும் . வடகோளத்தில் மணிக்கு 95 கிமீ வேகத்தில் நேர்கோட்டில் செல்லும் ஒரு வாகனத்தின் சக்கரத்திற்கும் புவித்தரைக்கும் இடையே உராய்வு இல்லையென்றால் வலப்புறமாகத் திரும்பும் . இந்த தாக்கம் கோரியாலிஸ் விளைவு எனப்படும் .

இந்த விளைவை கண்டறிந்தவர்
G . G . கோரியாலிஸ் . இதன் காரணமாகவே செயற்கைக்கோள் ஏவும் தலங்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன . எடுத்துக்காட்டாக ,
ஸ்ரீஹரிகோட்டா ( இந்தியா ) ,
பிரெஞ்ச் கயானா ( பிரான்ஸ் ) .

முழுமையாகக் காண

Click here to view

Whatsapp ல் இணைந்திட
Click here to join group 30

🏇🏽Join Telegram

Click here to join TG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY