Ads Right Header

Group 1 & 2- மாதிரி வினாத்தாள், விடையுடன்!


1.கொலம்பியா வடிநிலக் குள்ள முயல் அழியும் நிலையில் உள்ள விலங்கு என அறிவிக்கப்பட்ட ஆண்டு?

A. ஏப்ரல் 2003
B. ஜூன் 2004
C. ஜூலை 2007
D. மார்ச் 2003✓

 2.இளம் உயிரிகளை பிரசவிக்கும் விலங்குகள்?

 A.ஓவிபேரஸ்
 B.விவிபேரஸ்✓
 C.ஓவோவிவிபேரஸ்
 D.அனைத்தும்

3. விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப் பொருளை செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை?

A. அட்டை✓
B. மண்புழு
C. கரப்பான் பூச்சி
D. பாசிகள்

 4.காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானது?

 A.கிளைக்காலிசிஸ்✓
 B.கிரப்ஸ் சுழற்சி
 C.எலக்ட்ரான் கடத்து சங்கிலி
 D.பென்டோ பாஸ்பேட்

 5.வண்ணக் கணிகம் என்று அழைக்கப்படுவது?

 A.குளோரோபிளாஸ்ட்
 B.பசுங்கணிகம்
 C.லியூகோ பிளாஸ்ட்
 D.குரோமோ பிளாஸ்ட்✓
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 6.தாவர திசுவிற்கு உறுதித்தன்மை அளிப்பது?

 A.பாரன்கைமா
 B.குளோரன்கைமா
 C.கோலன்கைமா
 D.ஸ்கிளிரன்கைமா✓

 7.ரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கரைகளை நீக்க இது சேர்க்கப்படுகிறது?

 A.நொதிகள்✓
 B.சோடியம் சல்பேட்
 C.சோடியம் பெர்போரேட்
 D. சோடியம் சிலிகேட்

8. மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும் தடுப்பானாக பயன்படுவது?

A. எத்தனால்✓
B. மெத்தனால்
C. புரொப்பனால்
D. பியூட்டனால்

9.'இந்திய விடுதலைக்கான போராட்டம், என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. பேரா .பிபின் சந்திரா✓
B. பட்டாபி சீதாராமையா
C. வீர சவார்க்கர்
D. அமர்த்தியா சென்

10. தட்சிண பிரதேச கருத்தினை எதிர்த்து முழங்கிய முதலமைச்சர் யார்?

A. காமராஜர்✓
B. இந்திரா காந்தி
C. ராஜாஜி
D. கருணாநிதி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
11. கீழ்க்கண்ட எந்த இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தன்னை பலப்படுத்தியது?

A. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B. தண்டி யாத்திரை
C. உப்பு சத்தியாக்கிரகம்
D. ஒத்துழையாமை இயக்கம்✓

12. 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் யாருடையது?

A.அறிஞர் அண்ணா
B. பெரியார்✓
C. திரு.வி.க.
D. மறைமலை அடிகள்

13. மின்னணுவியல் புரட்சியுடன் தொடர்புடைய பிரதமர் யார்?

A. ஜவகர்லால் நேரு
B. இந்திரா காந்தி
C. ராஜீவ் காந்தி✓
D. மொரார்ஜி தேசாய்

14. தெலுங்கானா ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு?

A. 2012
B. 2014✓
C. 2015
D. 2016

15. மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?

A. 1917✓
B. 1920
C. 1921
D. 1918
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
16. குண்டு முழங்கி மரியாதை செய்யும் முறையானது கீழ்க்கண்ட எந்த ஐரோப்பியர்களால் கடைப்பிடிக்கவில்லை?

A. ஆங்கிலேயர்கள்
B. போர்ச்சுகீசியர்கள்
C. டச்சுக்காரர்கள்✓
D. பிரஞ்சுக்காரர்கள்

17. சங்கரலிங்கனார் தனி மாநிலம் அமைக்க கோரி 1956 ல் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட இடம்?

A. செங்கல்பட்டு
B. விருதுநகர்✓
C. மயிலாடுதுறை
D. காஞ்சிபுரம்

18. அரசியல் திருத்தச் சட்டம் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்

A. சபாநாயகர்
B. குடியரசுத் தலைவர்
C. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்✓
D. துணை குடியரசுத் தலைவர்

19. அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள எந்த ஒரு சட்டத்திலும் 'சேர்த்தல் ,நீக்கம், மாறுதல் 'கொண்டுவர அதிகாரமளிக்கப்பட்ட  சட்ட உறுப்பு எது?

A. உறுப்பு 352
B. உறுப்பு 333
C.  உறுப்பு 237
D. உறுப்பு 368✓

20. ராஜாஜி அரசு கொண்டுவந்த அடிப்படை கல்வித் திட்டத்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தவர்?

A. காமராஜர்
B. சி சுப்பிரமணியம்✓
C. சி என் அண்ணாதுரை
D. திருச்சி சிவா
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
21. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் அரசமைப்பின் அடிப்படைத் தத்துவத்திற்கு முரணாக இருந்தால் அதை செல்லாததாக மாற்றும் அதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. நீதி சீராய்வு✓
B. நீதி புலனாய்வு
C.நீதிமன்ற விசாரணை
D. நிதி மசோதா தாக்கல்

22. குடியரசு எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

A. தென் ஆப்பிரிக்கா
B. ஜெர்மனி
C. பிரிட்டன்
D.பிரான்ஸ்✓

23.Dyarchy என்பதன் பொருள்?

A)அதிகாரப் பங்கீடு
B)கூட்டுறவுக் கூட்டாட்சி
C)இரட்டையாட்சி✓
D)சிந்தித்தவர்

24. மக்களவை உறுப்பினர்களிலிருந்து
ஒருவர் பொது கணக்குக்
குழுத்தலைவராக _____யால்
நியமிக்கப்படுகிறார்?

A) துணை ஜனாதிபதி
B) ஜனாதிபதி
C) பிரதமர்
D) சபாநாயகர்✓

25.“இந்தியா, அதாவது
பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்
ஆக இருக்கும் என கூறும் விதி?

A)1(2)
B)2(1)
C)1(1)✓
D)1(3)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
26.மூன்றாம் பாலின நபர்கள் உரிமைக்கான தனிநபர் சட்ட முன்வரைவை திருச்சி சிவா மாநிலங்களவையில் எத்தனை ஆண்டுகளுக்கு பின் கொண்டு வந்து சாதனை புரிந்தார்??

A) 20 yr
B)33 yr
C)54 yr
D)45 yr✓

 27.“Nationem” என்ற லத்தீன்
சொல் “____” என்ற பொருளில் தேசத்தை
குறிப்பிட்டது?

A) பந்தம்
B) உறவு
C)அன்பு
D)இனம்✓

28. “மக்களிடம் எந்த அளவுக்கு அதிகாரம்
இருக்கிறதோ அந்த அளவிற்கு இது
மக்களுக்குச் சிறந்த பயன் அளிக்கும்" என்றவர்?

A) அம்பேத்கர்
B) காந்தி✓
C) நேரு
D) பெரியார்

29. பொருளாதாரம் மூலம் இந்தியாவை ஒரு சுய-சார்பு நவீன நாடாக உருவாக்குவதை
_________ தேர்ந்தெடுத்தார்.

A) வல்லபாய் படேல்
B) நேரு✓
C) தாதா பாய்
D) காந்தி

30."திராவிட நாடு"
கோரிக்கையை பெரியார் முன்வைத்த ஆண்டு?

A)1935
B)1944
C)1925
D)1939✓
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
31.ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக புதைக்கப்பட்ட சான்று எங்கு கண்டறிய பட்டது??

A)தம்தமா
B)தில்வாரா
C)சாராய் நகர்
D)மகாதகா✓

32.இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் தீக்கோழி முட்டை ஓட்டை பயன்படுத்தி ____ செய்யப்பட்டது?

A)தட்டுகள்
B)பாசி
C) விளையாட்டு பொருட்கள்
D)மணிகள்✓

33. 'தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்' என்னும் நூலை இயற்றியவர்??

A)எட்வர் ஹோமியோ
B)எட்கர் தர்ஸ்டன்✓
C) ஜான் பால்
D) ஆல்பிரட் ஜான்

34.உயிருள்ள மனிதனின் பல்லில் துளையிட்டதற்கான மிகப்பழமையான சான்று ______ கிடைத்துள்ளது?

A)சராநகர்
B)மகாதகா
C)ஜலில்பூர்
D) மெஹர்கார்✓

35.ஹரப்பாவிற்கு முதன் முதலாக 1826ல் வருகை தந்தவர்?

A)சார்லஸ் ஆலன்
B) சார்லஸ் மேசன்✓
C) அலெக்சாண்டர் கன்னிங்காம்
D) அலெக்சாண்டர் பர்ண்ஸ்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
36." மாநிலங்கள் குழு அவை" எந்த அரசாங்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?

A) இந்திய அரசுச் சட்டம் 1919✓
B) இந்திய அரசுச் சட்டம் 1935
C) இந்திய சுதந்திரச் சட்டம் 1947
D) மின்டோ மார்லி சட்டம் 1909

37.வைடூரியத்தை பயன்படுத்தி கைவினை பொருட்கள் செய்த நகரம்?

A)ஷார்டுகை✓
B) தெற்கு ராஜஸ்தான்
C)லேத்தல்
D)பாலகோட்

38.ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மிகநீளமான எழுத்துத் தொடர் எத்தனை குறியீடுகளை கொண்டுள்ளது?

A)22
B)26✓
C)44
D)32

39.சேர,சோழ, பாண்டிய மன்னர்களின் சம காலத்தவர்கள்?

A) மௌரியர்கள்
B)சதாவாகனர்கள்✓
C)குஷாணர்கள்
D) ராஜபுத்திரர்கள்

40."Natural history" என்னும் நூலை இயற்றியவர்?

A)தாலமி
B)கௌல்டியர்
C) ஹார்ட் ஜான்
D)பிளினி✓
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
41. கூற்று ; ஸ்தூபி என்பது புதை மேடுகளின் மீது செம்மண்ணால் கட்டப்படுவதாகும்
காரணம்;  இறந்தோரை எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும்

A)கூற்று தவறு, காரணம் சரி✓
B) கூற்று சரி, காரணம் தவறு
C)இரண்டும் சரி
D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

42.கேரளத்தின் தெற்கு பகுதியில் போர்         தொடுத்து கோட்டயத்திற்கு அருகில் உள்ள நெல்கிண்டா துறைமுகத்தை கைப்பற்றியவர்கள்?

A) பாண்டியர்✓
B)சதாவாகனர்கள்
C)சோழர்
D)சேரர்

43.700 காதல் பாடல்களை கொண்ட "காதாசப்தசதி" என்னும் நூலை இயற்றியவர்?

A)கௌல்டியர்
B)ஹாலா✓
C)தாலமி
D) பிளினி

44.அசோகரின் கல்வெட்டில் சத்யபுத்திரா என குறிப்பிடப்பட்டுள்ளவர்?

A)பேகன்
B)ஆய்
C)அதியமான்✓
D)நள்ளி

45.மகதக் கைவினைஞர்கள், மாளவ உலேகப் பணியாளர்கள், மராத்திய எந்திரம் பொறியியலாளர்கள் போன்றோர் தமிழகக் கைவினைஞர்களோடு இணைந்து பணியாற்றியது பற்றி கூறும் நூல்?

A) நெடுநல்வாடை
B)மதுரை காஞ்சி
C) பட்டினப்பாலை
D) மணிமேகலை✓
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
46.யாருடைய ஆட்சி காலத்தில் திருக்குறளும் அதனோடு தொடர்புடைய பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன?

A) களப்பிரர்கள்✓
B) சேரர்கள்
C) பாண்டியர்கள்
D) சதாவகனர்கள்

47.ஹோமினின் வாழ்ந்ததற்கான புதைபடிவத்தினை ராபர்ட் ஃப்ருஸ் புட் எங்கு கண்டறிந்தாக சொல்லப்படுகிறது?

A)கொற்கை
B) பல்லாவரம்
C) மாமல்லபுரம்
D) அதிரம்பாக்கம்✓

48.எக்கஸ் என்பது எதனை குறிக்கும் பேரினம் வகை ?

A) யானை
B) குதிரை✓
C) காட்டுப்பூனை
D) நீர் எருமை

49. சதாவாகனர்களின் ஆட்சிப் பகுதிகளில் தவறானது எது?

A)ஆந்திரா
B) மகாராஷ்டிரா
C) கர்நாடகம்
D) மத்தியப் பிரதேசம்✓

50.எந்நாகரிக மக்கள் பயன்படுத்திய எழுத்து முறையின் பொருளை இன்றளவும் அறிய முடியவில்லை?

A)ஹரப்பா
B)சிந்து
C)மொசபடோமியா
D) A&B✓
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
WHATSAPP ல் இணைந்திட
tnkural.com tnpsc 11
     
              
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY