Ads Right Header

Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!



How india wrought for freedom புத்தகத்தை பதிப்பித்தவர் யார் ?

A . அன்னிபெசன்ட்
B . பாலா கங்காதர திலகர்
C . அரவிந்த் கோஸ்
D . காந்தி

 The book " How india wrought for freedom " was written by

A . Annie Besant
B . Bala Gangadhar thilak
C . Aravind Gosh
D . Gandhi

யாருடைய அறிக்கை அன்னிபெசன்ட் அம்மையாரை ஒரே இரவில் விசுவாசம் மிக்கவராக மாற்றியது

A . செம்ஸ்போர்டு
B . மிண்டோ
C . மார்லி
D . மாண்டேகு

Whose statement turned Annie besant into an overnight loyalist

A . chemsford
B . minto
C . morley
D . montegue

1917 ல் அன்னிபெசன்ட் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம்

A . சென்னை
B . வேலூர்
C . சேலம்
D . ஊட்டி

 In which place Annie besant was arrested and imprisoned in 1917 at

A . chennai
B . vellore
C . salem
D . ooty

1930 போராட்டத்தின் போது காந்தி அடிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட சரோஜினி நாயுடு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ஆன ஆண்டு . . . . . . . ?

A . 1917 B . 1925 ) C . 1927 D . 1929

In 1930 , sarojini Naidu who participated in Indian National movement along with Gandhi , was presided over of the Indian National Congress in the year of . . . . . . .

A . 1917 B . 1925 C . 1927 D . 1929


வினாத்தாளைக் காண
Click here to view pdf

விடைத்தாளைக் காண
Click here to view pdf


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY