Ads Right Header

TNPSC (2013 - 2020) வரலாறு பாடத்திலிருந்து கேடகப்பட்ட 400 வினாக்களின் தொகுப்பு!



1.Deccan Education Society ' was
 founded by 

(A) G . G . Agarkar
( B ) M . G . Ranade
( C ) N . M . Joshi
( D ) Dr . Atmaram Pandurang .

' டெக்கான் எஜுகேசன் சொசைட்டி ' யை நிறுவியவர் '

( A ) G . G . அகார்கர்
( B ) M . G . ரானடே
( C ) ' N . M . ஜோஷி
( D ) Dr . ஆத்மராம் பாண்டுரங்

2.Which among the following Acts Opened India for free trade to all merchants of England ?

( A ) Act of 1773
( B ) Act of 1784
( C ) Act of 1813
( D ) Act of 1919

கீழ்க்காணும் சட்டங்களில் எது ஆங்கில வணிகர்களுக்கு சுதந்திரமான வணிகத்தினை இந்தியாவில் ஏற்படுத்த வழிவகுத்தது ?

( A ) 1773 ஆம் ஆண்டு சட்டம்
( B ) 1784 ஆம் ஆண்டு சட்டம்
( C ) 1813 ஆம் ஆண்டு சட்டம்
( D ) 1919 ஆம் ஆண்டு சட்டம்

3.Poona Sarvajanik Sabha was established by

(A ) M . G . Ranade
( B ) Tyabji
( C ) Metha
( D ) Tilak

பூனா சர்வஞானிக் சபையினை நிறுவியவர்

( A ) M . G . ரானடே
( B ) தியாப்ஜி
( C ) மேத்தா
( D ) திலகர்

4.Who among the following introduced local - self - government in India ?

( A ) Lord Mountbatten
( B) Lord Rippon 
( C ) Lord Canning
( D ) Lord Macaulay

கீழ்க்கண்டவர்களில் இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்க அமைப்பை கொண்டுவந்தவர் யார் ?

( A ) மவுண்ட் பேட்டன் பிரபு .
( B ) ரிப்பன் பிரபு
( C ) கேனிங் பிரபு
( D ) மேக்கவுலே பிரபு

🏇🏽Join Telegram

https://t.me/joinchat/NZg0hxxHjQdgY1cA4-8lZg

🏇🏽Join Whatsapp

https://chat.whatsapp.com/FK6NIIAZysZ0fx5byUhJHU

400 வினாக்களின் தொகுப்பினை காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY