Ads Right Header

Box Questions - எட்டாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்!


8 ஆம் வகுப்பு

முதல் பருவம்

1 . அளவீட்டியல்

1 . CGS , MKS மற்றும் SI அலகுமுறைகள் மெட்ரிக் அலகுமுறைகள் வகையைச் சார்ந்தது . ஆனால் FPS அலகுமுறை பதின்ம அலகு முறை அல்ல இது ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய முறை ஆகும் .

2 . செவ்வாய் கோளின் காலநிலையைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக டிசம்பர் 1998 இல் , அமெரிக்காவின் தேசிய வானியல் மற்றும் வின்வெளி நிவாகம் ( National Aeronautics and Space Adminismtion - NASA ) செவ்வாய்க்கோள் பருவநிலைக்கான சுற்றுக்கலம் ஒன்றினை அனுப்பியது.

ஒன்பது மாதங்களுக்குப்பிறகு செவ்வாய்க் கோள் மிகக் குறைந்த தொலைவில் நெருங்கி வந்தபோது 1904 செப்டம்பர் 23 இல் சுற்றுக்கலமானது கன்னுக்குப் புலப்படாமல் மறைந்து போனது . Teent சுற்றுக்கால கணக்கீட்டுப்பிழையின் காரணமாகவும் , கொலராடோ விண்கலம் செலுத்தும் குழுவிற்கும் காட் போர்னியா பணிவழிநடத்தும் குழுவிற்கும் இடையேயான தகவல் பரிமாற்றுப் பிழையின் காரணமாகவும் இது நடந்திருக்கலாம் என்று அறிக்கை வெளியானது .

இப்பணியில் ஈடுபட்ட இருகுழுக்களில் , ஒரு குழு ஆங்கிலேய FPS அதை முறையைப் பயன்படுத்தியும் , மற்றொருகுழு MKS அலகு முறையைப் பயன்படுத்தியும் கணக்கீடு செய்ததால் தவறு ஏற்பட்டதாக பின்னர் விளக்கம் தப்பட்டது . இதனால் சுமார் 125 மில்லியன் டாலாகள் இழப்பு ஏற்பட்டது.

3 . அகச்சிவப்புக் கதிர் வெப்பநிலையாளிகள் மூலம் , ஒரு பொருளை நோடியாகத் தொடாமல் அதன் வெப்பநிலையை அளந்தறிய முடியும் .

4 .MI K ( - 24 . 3 . 2°C ) என்ற மிகக் குறைந்த வெப்பநிலையில் , சில கடத்திகள் எந்தவிதமான மின் இழப்பும் இன்றி மின்னோட்ட ததைக் கடத்துகின்றன . இக்கடத்திகள் மீக்கடத்திகள் பனப்படுகின்றன . மீக்கடத்திகள் அதிவேகமாக செல்லும் புல்லட் ரயில்களைத் தயாடவாளத்திலிருந்து உயர்த்தப் பயன்படுகின்றன . மீக்கடத்திகள் கணினி நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன

5 . ஒளியாயம் அல்லது ஒளித்திறன் என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும் . இதன் SI அலகு ' ஓமென் ' ( lumell ) ஆகும் .

6 . ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோளத்தில் ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால் அவ்வொளி மூலத்தின் திறன் ஒரு லூமென் என வரையறுக்கப்படுகிறது .

7. 1995 ஆம் ஆண்டு வரையில் தளக்கோனம் மற்றும் திண்மக் கோணம் ஆகியவை துனை அளவுகள் என தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தா , 1995 ஆம் ஆண்டில் இவை வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன .

8 . முதன் முதலில் அணுடிகாரமானது 1949 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய தரநிர்ணய கழகத்தால் உருவாக்கப்பட்டது . ஆனால் அதன் துல்லியத்தன்மை குவார்ட்ஸ் கடிகாரத்தை விடக் குறைவாக இருந்தது

9 . சீசியம் - 133 அணுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் துல்லியமான அணுக்கடிகாரம் 1955 ஆம் ஆண்டு லூயிஸ் ஈசான் மற்றும் ஐக் பெள்ளி ஆகியோரால் இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது .

10 . குவார்ட்ஸ் கடிகாரங்களில் படிகத்தின் அழுத்த மின்பன்பு ( Piezo - clectric property ) என்ற தத்துவம் பயன்படுத்தப்படுகிறது . படிகத்தின் அழுத்த மின்விளைவு என்பது படிகத்தின் குறிப்பிட்ட அச்சு ஒன்றின் வழியே , அழுத்தத்தை ஏற்படுத்தினால் , அதற்கு செங்குத்தான அச்சில் மின்னழுத்த வேறுபாடு உருவாகும் விளைவு ஆகும் .

11 படிகத்தின் எதிர் அழுத்த மின்விளைவின் ( Reverse piezo - electric eflect ) போது , படிகத்தின் இரு எதிரெதிர் பக்கங்களுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு செயல்படுத்தப்பட்டால் , படிகமானது இயந்திரவியல் தகைவிற்கு உட்படுத்தப்படுகிறது .

12 . கிரீன்விச் சராசரி நேரம் ; இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு அருகில் உள்ள கிரீன்விச் என்னுமிடத்தில் இராயல் வாவியல் ஆய்வுமையம் ( Royal Astronomical Observatory ) அமைந்துள்ளது . இம்மையத்தின் வழியாகச் செல்லும் நீர்க்கக் கோடானது தொடக்கக் கோடாகக் கொள்ளப்படுகிறது ( 0 )

13 . புவியானது , 15 % இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது . இவை நேரமண்டலங்கள் என்று . அழைக்கப்படுகின்றன . இரு அடுத்ததடுத்த நேரமண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி 1 மணி நேரம் ஆகும் .

14 . இந்திய திட்ட நேரம் - இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உடன்ன மிர்சாபூர் என்ற இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கொட்டை , ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நெரம் கணக்கிடப்படுகிறது . இக்கோடானது 825 கிழக்கில் செல்லும் திக்கக்காட்டில் அமைந்துள்ளது .

15 . இந்திய திட்ட நேரம் - கிரீன்விச் சராசரி நேரம் + 330 மணி 8 ஆம் வகுப்பு முதல் பருவம்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY