Ads Right Header

9th Term 1 - அறிவியல் 50 + 50 வினாக்களும், விடைகளும்!



1 . கீழ்கண்டவற்றில் உண்மையான பருப் பொருள்களால் ஆனவை எவை ?

அ ) ஆல்பா , பீட்டா கதிர்கள்
ஆ ) ஆல்பா , காமா கதிர்கள்
இ ) பீட்டா , காமா கதிர்கள்
ஈ ) ஆல்பா , பீட்டா , காமா கதிர்கள்

2 . அணுக்கள் மின்சுமையற்று நடுநிலைத் தன்மையுடன் விளங்க காரணம் என்ன ?

அ ) எலக்ட்ரான்கள் அணுவின் உட்கருவைச் சுற்றி வருவதால் .
ஆ ) நியூட்ரான்கள் மின்சுமை அற்று காணப்படுவதால் .
இ ) எலக் ட்ரான்கள் ( ம ) புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையில் இருக்கிறது .
ஈ ) புரோட்டான்கள் , நியூட்ரான்கள் உட்கருவினுள் இருப்பதால் .

3 . முனைக்குருத்துறை எனப்படும் கோலியாப்டைல் கீழ்கண்ட , தாவரத்தின் எந்த உறுப்பின் முனையைப் பாதுகாக்கிறது ?

அ ) வேர் ஆ ) மலர் இ ) இலை ஈ ) தண்டு

4 . வளைவு ஆரம் மற்றும் குவியத் தொலைவிற்கு இடையே உள்ள தொடர்பு

அ ) R = f/2
ஆ ) R = 1/f
இ ) R = 2f
ஈ  ) R = f /1

5 . பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுவது எது ?

அ ) எண்ணியல் தராசு
ஆ ) சுருள்வில் தராசு
இ ) பொதுத் தராசு
ஈ ) இயற்பியல் தராசு

6 . கூற்று : வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட இரு பொருள்கள் ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் .

காரணம் : காற்று ஊடகத்தில் பயணிக்கும் பொருள்களின் மீது , காற்று எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாது .

அ ) கூற்று சரி , காரணம் தவறு
ஆ ) கூற்று , காரணம் இரண்டும் சரி
இ ) கூற்று , காரணம் இரண்டும் தவறு
ஈ ) கூற்று தவறு , காரணம் சரி .

7 . வாயுக்களைப் பொறுத்து கீழ்கண்ட கூற்றுகளில் எது / எவை தவறு ?

அ ) இதிலுள்ள துகள்கள் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன .
ஆ ) துகள்கள் எந்த நிலையான கட்டுப்பாட்டிலும் இல்லை
இ ) திரவத்தை விட அதிக கவர்ச்சி விசையைப் பெற்றுள்ளன .
ஈ ) அதிகமான இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன .

8 . ஹீம் அல்லாத இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்குப் பயன்படும் வைட்டமின் எது ?

அ ) வைட்டமின் D
ஆ ) வைட்டமின் K
இ ) வைட்டமின் B
ஈ ) nவைட்டமின் C

நன்றி.திரு.செந்தமிழன்(தேநீர்விரும்பி)

வினாக்களை முழுமையாகக் காண
Click here to view pdf

விடைகள்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY