Ads Right Header

Group1 - மாதிரி வினாத்தாள், விடையுடன்!


இந்திய வனப் பணி மூன்றாவது அகில இந்திய பணியாக நிறுவப்பட்ட ஆண்டு எது ?

A . 1965 B . 1966 C . 1967 D . 1968

In which year was the Indian Forest Service established as the third All India Services ?

A . 1965 B . 1966 C . 1967 D . 1968

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு ?

A . 1956 B . 1959 C . 1960 D . 1962

The first joint sitting of the Parliament was held in the year ?

A . 1956 B . 1959 C . 1960 D . 1962

கீழ்க்கண்டவற்றில் 21 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1967 - ல் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது ?

A . போடோ
B . நேபாளி
C . கொங்கணி
D . சிந்தி

Which one of the following languages was added to the 8th schedule by the 21st Amendment Act of 1967 ?

A . Bodo
B . Nepali
C . Kongani
D . Sindhi

முதல் மக்கள் நீதிமன்றம் நடைபெற்ற நகரம் ?

A . உனா
B . பார்மர்
C . நொய்டா
D . மங்களூர்

The first Lok Adalat was held in the City ?

A . Una
B . Barmar
C . Noida
D . Mangalore

எத்தனை நாட்களுக்கு முன்னதாக குடியரசு தலைவருக்கு எதிரான ராஜ துரோக விசாரணை அறிவிப்பு வழங்கப்படவேண்டும் ?

A . ஒரு மாதம்
B . 10 நாட்கள்
C . 14 நாட்கள்
D . 21 நாட்கள்

How many days before the notice of impeachment motion against president has to be given to president of India ?

A . 1 month
B . 10 days
C . 14 days
D . 21 days

வினாத்தாளைக் காண
Click here to view pdf

விடைத்தாளைக் காண
Click here to view pdf

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY