Ads Right Header

பொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்? வகை வினாக்கள், விடைகள்!



சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார் ?

வள்ளலார் இராமலிங்க அடிகள்

தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி யார் ?

ப . ஜீவானந்தம்

காங்கிரஸ் மகா சபைக்கு தலைமை வகித்த முதல் தமிழர் யார் ?

சேலம் விஜயராகவாச்சாரி

பாண்டிச்சேரியை உருவாக்கியவர் யார்?

பிரான்சிஸ் டோ

1911 இல் இந்திய மன்னராக முடிசூட்டிக் கொண்ட இங்கிலாந்து மன்னர் யார் ?

5 ஆம் ஜார்ஜ்

சென்னை மாகாணம் தமிழ்நாடு என யாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது ?

அறிஞர் அண்ணா

இன்றைய சென்னை மாநகரத்தை உருவாக்கியவர் யார் ?

பிரான்சிஸ் டே

சென்னையின் முதல் மேயர் யார் ?

ஆலங்காத்தா பிள்ளை

சென்னை மாநகராட்சி கட்டிடத்தைக் கட்டியவர் யார் ?

ரிப்பன்

சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் யார் ?

சர் . பி . டி . தியாகராஜர்

 தன் பேச்சுத் திறமையால் வெள்ளி நாக்கு வேந்தர் என பாராட்டப்படுபவர் யார் ?

வி . எஸ் . ஸ்ரீநிவாச சாஸ்திரிகள்

நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூலை எழுதிய இரட்டையர் யாவர் ?

லாரி காலின்ஸ் , டொமினிக் லேப்பியர்

வங்கத்தை இரண்டாகப் பிரித்தவர் யார்

கர்சன் பிரபு பார்.

ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார் ?

சுவாமி தயானந்த சரசுவதி.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது வைசிராயாக ( Viceroy ) இருந்தவர் யார் ?

செம்ஸ்போர்டு பிரபு .

பஞ்சாபின் சிங்கம் ' என்றழைக்கப்பட்டவர் யார் ?

லாலா லஜபதிராய்.

தேசபந்து ' என்றழைக்கப்படுபவர் யார் ?

சித்தரஞ்சன் தாஸ்.

தீனபந்து ' என்றழைக்கப்படுபவர் யார் ?

சி . எப் . ஆண்ட்ரூஸ்.

1837 இல் இங்கிலாந்து மகாராணியாக முடிசூட்டிக் கொண்டவர் யார் ?

விக்டோரியா.

நாளந்தா பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார் ?

குமார குப்தர்.

காந்தாரக் கலை யார் காலத்தில் உருவாக்கப்பட்டது ?

குஷானர்கள்.

தமிழக சட்டசபையின் முதல் சபாநாயகர் யார் ?

ஜே . சிவசண்முகம் பிள்ளை ( 1952 - 55 ).

காந்திஜியை ' காந்தியடிகள் ' என்று குறிப்பிட்டு பத்திரிகைகளில் எழுதியவர் யார் ?

திரு . வி . கலியாண சுந்தரனார்.

சரோஜினி நாயுடுவிற்கு ' கவிக்குயில் ' என்ற பட்டத்தை அளித்தவர் யார் ?

ஜவஹர்லால் நேரு.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் தமிழக செஸ் வீராங்கனை யார் ?

எஸ் . விஜயலெட்சுமி.

டயர் ஆப் இந்தியா என்றழைக்கப்பட்ட மன்னர் யார் ?

முத்து விஜயரகுநாத ராமலிங்க சேதுபதி

ஆங்கிலேயரிடம் பிரபு பட்டம் பெற்ற முதல் இந்தியர் யார் ?

சத்யேந்திர பிரசன்ன சின்ஹா ஆவார் .

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட முதல் பெண்மணி யார் ?

மதங்கினி ஹஸ்ரா.

குளோனிங் முறையைக் கண்டறிந்தவர் யார் ?

அயன் வில்மட்.

இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்

வில்லியம் ஹார்வி.

DNA அமைப்பைக் கண்டறிந்தவர் யார் ?

வாட்சன் கிரிக்.

இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?

கானிங் பிரபு.

மனிதன் ஓர் அரசியல் மிருகம் என்று கூறியவர் யார் ?

அரிஸ்டாட்டில்.

இந்தியாவின் பிஸ்மார்க் யார் ?

சர்தார் வல்லபாய் படேல்.

குளோரோபார்மைக்
கண்டறிந்தவர் யார் ?

சிம்சன்.

மைசூர் அரசர் யார் ?

ஹைதர் அலி .

தமிழ்நாட்டில் முதன் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் யார் ?

ராஜாஜி.

இந்திய இராணுவ வீரர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்தவர் யார் ?

கர்தார் சிங்.

இந்திய மக்களின் வாக்குரிமை வயது 21 ஐ 18 ஆகக் குறைத்தவர் யார் ?

ராஜீவ் காந்தி.

கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?

மார்கோனி.

எட்டு வயதிலேயே சர்வதேச அளவில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் யார் ?

ஜாய் ஃபாஸ்டர்.

தன் படைவீரர்களுக்கு உப்பைச் சம்பளமாகக் கொடுத்த மன்னன் யார் ?

ஜூலியஸ் சீசர்.

அக்னிச் சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார் ?

ஏ . பி . ஜே . அப்துல் கலாம்.

இந்தியா வின்ஸ் பிரீடம்ஸ் ( India Wins freedom ) என்ற நூலை எழுதியவர் யார்

அபுல்கலாம் ஆசாத்.

கோல்டன் தரெஷோல்டு ( Golden Threshold )என்ற நூலை எழுதியவர் யார்

சரோஜினி நாயுடு.

தி இன்சைடர் ( The insider ) என்ற நூலை எழுதியவர் யார் ?

பி . வி . நரசிம்மராவ்.

கீதாஞ்சலி நூலை எழுதியவர் யார் ?

ரவீந்திரநாத் தாகூர்.

மை எக்ஸ்பிரிமெண்ட் வித் ட்ரூத் ( My experiment with truth ) என்ற நூலை எழுதியவர் யார் ?

மகாத்மா காந்தி.

டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார் ?

ஜவஹர்லால் நேரு.

ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் யார்

மகாவீரர்.

நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்

முதல் மகாபத்ம நந்தர்.

கன்வ வம்சத்தைத்
தோற்றுவித்தவர் யார் ?

வாசுதேவர்.

தேசிய முஸ்லிம் லீக் - ஐத் தோற்றுவித்தவர் யார் ?

நவாப் சலிமுல்லா.

கிலாபத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

முகம்மது அலி.

சிப்போ இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

சுந்தர் லால் பகுகுணா.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் யார்

குருநானக்.

வரி கொடா இயக்கத்தை தொடங்கியவர் யார் ?

வல்லபாய் படேல்.

அடிமைகளின் மேம்பாட்டிற்காக தனி அமைப்பைத் தோற்றுவித்தவர் யார் ?

பெரோஜ் துக்ளக்.

குஷான மரபினைத் தோற்றுவித்தவர் யார் ?

குஜாலா காட்பீசஸ்.

பாமினி வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

ஹசன் ஹங்கு.

நாணய சீர்திருத்தத்தின் இளவரசர் யார்

முகம்மது பின் துக்ளக்.

துக்ளக் மரபை தோற்றுவித்தவர் யார்?

கியாசுதீன் துக்ளக்.

சுதந்திர இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையை உருவாக்கிய தலைவர் யார் ?

ஜவஹர்லால் நேரு.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY