Ads Right Header

POLITY - முக்கிய வினாக்கள், விடைகளின் தொகுப்பு!



இராஜ்யசபாவின் தலைவர்

A . குடியரசுத்தலைவர்
B . துணை குடியரசுத்தலைவர்
C . சபாநாயகர்
D . பிரதம அமைச்சர்

இந்தியாவின் இணைப்பு மொழி

A . பிரெஞ்சு
B . ஜப்பானியமொழி
C . கிரேக்கமொழி
D . ஆங்கிலம்

இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது .

A . 21 ஆண்டுகள்
B . 25 ஆண்டுகள்
C . 18 ஆண்டுகள்
D . 20ஆண்டுகள்

சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்

A . காந்திஜி
B . நேரு
C . ஜின்னா
D . இராஜாஜி

வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார் ? 

A . இந்திய தேர்தல் ஆணையம்
B . மாவட்ட ஆட்சியர்
C . மாநகராட்சி ஆணையர்
D . தலைவர் .

எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது ?

A . ஜவஹர்லால் நேரு
B . இந்திராகாந்தி
C . . ஐ.கே.குஜ்ரால்
D . ராஜீவ்காந்தி

சரியான விடை தேர்ந்தெடு . இந்திய அரசிலமைப்பின் - - - சட்டப்பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக்கூடாது .

A . விதி 22
B . விதி23
C . விதி 24
D . விதி25

அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி .

A . பகுதி - 1
B . பகுதி - III
C . பகுதி - 1
D . பகுதி IV

உலக வரலாற்றின் சுருக்கங்கள் என்ற நூலை எழுதியவர் .

A . மகாத்மா காந்தி
B . இந்திரா காந்தி
C . ஜவஹர்லால் நேரு
D . ராஜீவ்காந்தி

42 - வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு .

A . 1947
B . 1976
C . 1967
D . 1958

முழுமையாகக் காண
Click here to view pdf


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY