Ads Right Header

Histoty - 2011 to 2019 ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களும், விடைகளும்!



காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர் .

A ) ஜவஹர்லால் நேரு
B ) மோதிலால் நேரு
C ) இரவீந்திரநாத் தாகூர்
D ) சுபாஷ் சந்திர போஸ்

வரலாற்றிக்கு முந்தைய இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது ?

A ) கி . மு . 500000
B ) கி . மு . 50000
C ) கி . மு . 5000
D ) கி . மு . 1000

அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர் .

A ) காளிதாசர்
B ) சமுத்திரகுப்தர்
C ) ஹரிசேனர்
D ) விசாகதத்தர்

உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம் .

A ) கன்னியாகுமரி
B ) திருநெல்வேலி
C ) இராமநாதபுரம்
D ) சிவகங்கை

சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரசு வம்சமாகும் . அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது ?

A ) காவேரி
B ) கிருஷ்ணா
C ) கோதாவரி
D ) மகாநதி

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY