Ads Right Header

Current Affairs - 2011 to 2019 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்!



ஏழாவது " உலக ஆயுர்வேத மாநாடு " நடந்த இடம் .

A ) டில்லி
B ) போஃபால்
C ) கொல்கத்தா
D ) பெங்களூரு

“ TAMIL NADU : The land of Vedas ” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

A ) ஆர் . நாகஸ்வாமி
B ) ஆர் . கிருஷ்ணமூர்த்தி
C ) ஆர் . நாகராஜன்
D ) ஆர் . நாகநாதன்

2016 ஆம் ஆண்டில் CBDT ன் ( மத்திய நேரடி வரி வாரியம் ) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

A ) சுசில் சந்திரா
B ) கர்னால் சிங்
C ) லுயோ சூபாய்
D ) ரேணு பால்

இந்தியாவில் மிக நீளமான மிதி வண்டி நெடும்பாதை எங்குள்ளது ?

A ) உத்திர பிரதேசம்
B ) மத்தியபிரதேசம்
C ) மகாராஷ்டிரம்
D ) புதுதில்லி

ஐ . என் . எஸ் கர்னா , ஜீலை 12 , 2016 ல் கப்பல் படையில் சேர்ந்த இடம்

A ) மும்பை
B ) கொச்சின்
C ) விசாகப்பட்டினம்
D ) சென்னை

ஆளில்லா போர் வான்வழி வாகனம்
( UCAV ) ரஸ்டம் II வை உருவாக்கி - மற்றும் மேம்படுத்தியது .

A ) DRDO
B ) ISRO
C ) MIG
D ) HAL

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY