Ads Right Header

Group 1 Model Question and Answer!



மிதக்கும் கூடைப்பந்து மைதானம் அமைக்கப் பட்டுள்ள இடம் ?

A. மும்பை   B. டெல்லி
C. ஆந்திரா D . கர்நாடகா

Where is the floating basketball court setuped ?

A. Mumbai   B. Delhi
C. Andhra     D. Karnataka

டச்சு ஓபன் பேட்மிட்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் ?

A. லக்ஷயா சென்  B. அவினாஷ் சாப்லே C. பி.வி.சிந்து          D. அன்னு ராணி

Who won the Dutch Open Badminton Championship ?

A. Lakshya Sen   B. Avinash Chapley
C. PV.Sindhu       ,D. Annu Rani

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றவர் ?

A. மேரி கோம்   
B. மஞ்சு ராணி
C. ஜமுனா போரோ
D. லஸ்வினா

Who won the silver medal in the 48kg category at the World Women's Boxing Championships ?

A. Mary Kom
B. Manju rani
C. Jamuna Boro
D. Lasvina

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரி ?

A. ராகுல் டிராவிட்
B. சவுரவ் கங்குலி
C. எம்எஸ் தோனி
D. சச்சின் டெண்டுல்கர்

The Chairman of the Board of Control for Cricket in India ?

A. Rahul Dravid
B. Sourav Ganguly
C. MS Dhoni
D. Sachin Tendulkar

உலக முப்படைகள் விளையாட்டு நடைபெற்ற இடம் ?

A. ஜப்பான்
B. சீனா
C. இந்தியா
D. சவுதி அரேபியா

Where was the Military World Games held?

A. Japan B. China C. India D. Saudi Arabia

“ வங்கிகளின் வங்கி ” என அழைக்கப்படுவது?

A. பன்னாட்டு நாணய நிதியம்
B. இந்திய ரிசர்வ் வங்கி
C. உலக வங்கி
D. ஆசிய வங்கி

Which bank is called as “ Bank of Banks "

A. International Monetary Fund
B. Reserve Bank of India
C. World Bank
D. Asian Bank

வினாத்தாளைக் காண
Click here to view pdf

விடைத்தாளைக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY