Ads Right Header

Group 2 Model Question with Answer!



Which of the following rock is called " Parent Rocks " ?

A ) Igneous Rocks
B ) Sedimentary Rocks
C ) Metamorphic Rocks
D ) Plutonic Rocks

பின்வருவனவற்றுள் எந்தப் பாறை
“ தாய்ப்பாறை " என்று அழைக்கப்படுகிறது ?

A ) தீப் பாறைகள்
B ) படிவுப் பாறைகள்
C ) உருமாறிய பாறைகள்
D ) பாதாளப் பாறைகள்

The process of changing of water from Gaseous to Liquid form is known as

A ) Evaporation
B ) Sublimation
C ) Deposition
D ) Condensation

நீர் , நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு - என்று பெயர்

A ) ஆவியாதல்
B ) பதங்கமாதல்
C ) படிதல்
D ) குளிர்வித்தல் ( ஆவி சுருங்குதல் )

The major component of soil is .......

A ) Water
B ) Minerals
C ) Organic
D ) Air

மண்ணின் முக்கியக் கூறு........

A ) நீர்
C ) கரிமப்பொருள்
B ) கனிமங்கள்
D ) வாயு

The standard air pressure at sea level is

A ) 1013.25 mb
B ) 1023.25 mb
C ) 1033.25 mb
D ) 1043.25 mb

கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு

A ) 1013.25 மிபா
B ) 1023.25 மிபா
C ) 1033.25 மிபா
D ) 1043.25 மிபா

99. Which of the following gas is highly present in earth's atmosphere ?

A ) Nitrogen
B ) Oxygen
C ) Organ
D ) Carbon dioxide

பின்வரும் வாயுக்களில் எந்த வாயுவானது புவியின் வளிமண்டலத்தில் அதிகளவு உள்ளது ?

A ) நைட்ரஜன்
B ) ஆக்ஸிஜன்
C ) ஆர்கான்
D ) கார்பன் - டை - ஆக்ஸைடு

Which of the following instrument is used to measure the wind speed ?

A ) Hygrometer
B ) Barometer
C ) Anemometer
D ) Theromometer

பின்வரும் கருவிகளுள் எது காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது ?

A ) ஹைக்ரோமீட்டர்
B ) பாரோமீட்டர்
C ) அனிமோமீட்டர்
D ) தெர்மோமீட்டர்

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY