Ads Right Header

Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!


புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடம் எது

A . ஆதிச்சநல்லூர்
B . ஹான்சாகி பள்ளத்தாக்கு
C . மெஹர்கார்
D . லோத்தல்

Where did the neolithic people live ?

A . Adichanallur
B . Hunasagi valley
C . Mehrgarh
D . Lothall

கத்வா பாறைகல்வெட்டு எந்த அரசின் தொல்லியல் சான்று ?

A . சாதவாகனர்
B . குஷானர்
C . குப்தர்
D . மௌரியர்

The Gandhwa stone inscription is the archaeological source of ?

A . Satavahanas
B . Khushanas
C . Guptas
D . Maurya

சமுத்திரகுப்தர் தென்னிந்தியாவில் எந்த நாட்டு அரசரை தோற்கடித்தார் ?

A . சேரர்
B . சோழர்
C . பாண்டியர்
D . பல்லவர்

In which southern kingdom was defeated by samudragupta ?

A . Chera
B . Chola
C . Pandya
D . Pallava

பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர் யார் ?

A . தேவேந்திரநாத் தாகூர்
B . வித்யாசாகர்
C . கேசவ் சத்திரசென்
D . ராம் மோகன் ராய்

Who caused a split in the Brahmo samaj of india ?

A . Debendranath Tagore
B . Vidyasagar
C . Keshab Chandra Sen
D . Rammohan Roy

திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?

A . 1921 ) B . 1891 C . 1920 D . 1860

The first age of Consent Act was enacted in

A . 1921  B . 1891 C . 1920  D . 1860

சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனிமண்டலம் உருவாக்க சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?

A . 1855  B . 1885 ) C . 1854  D . 1831

Santhal pargana division was formed by regulating act in which year

A . 1855 B . 1885  C . 1854 D . 1831

வினாத்தாளைக் காண
Click here to view pdf

விடைத்தாளைக் காண
Click here to view pdf

Whatsapp ல் இணைந்திட
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY