Ads Right Header

மனித வளக் குறியீடுகள்!


1 . இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட எந்த அமைச்சகம் பொறுப்பாகும் ?

A ) மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
B } நிதி ஆயோக்
C ) பாதுகாப்புத் துறை அமைச்சகம்
D ) நிதி அமைச்சகம் Ans : A

2 . மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்கு அமைந்துள்ளது ?

A ) மகாராஷ்டிரா ( மும்பை )
B ) உத்தரப் பிரதேசம் ( லக்னோ )
C ) கர்நாடகம் ( பெங்களூரு )
D ) சாஸ்திரி பவன் ( புது டெல்லி )
Ans : D

3 . 2010 - ம் ஆண்டின்படி , இந்தியாவின் மனித வள குறியீட்டு அளவு எவ்வளவு ?

A ) 0 . 423 ) B ) 0 . 563 C ) 0 . 580 D ) 0 . 852 Ans : C

4 . பொருளாதார மேம்பாடு என்பது எதனைக் குறிக்கிறது ?

A ) மக்களின் செயல்பாடுகள் , நிலையில்லாத யாழ்க்கை
B ) மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் , நிலையான வளர்ச்சியையும்
C ) நிலையில்லாத செயல்பாடுகள் , நிலையில்லாத வாழ்க்கை
D ) மக்களின் கல்வி குறைபாடுகள் , ஏழ்மையான வாழ்க்கை Ans : B

5 . PCI என்பது எதனைக் குறிக்கிறது ?

A ) தனி நபர் வருமானம்
C ) தனி நபர் வாழ்க்கை
B ) குழு நபர் வருமானம்
D ) பொது மக்களின் சமுதாய வாழ்க்கை Ans : A

6 . NNP என்பது எதனைக் குறிக்கிறது ?

A ) மொத்த நாட்டு உற்பத்தி
C ) தனி நபர் வருமானம்
B ) நிகர நாட்டு உற்பத்தி
D ) சராசரி வருமானம் Ans : B

7 . சமீபத்தில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் , இந்தியா எத்தனையாவது பொருளாதார நாடாக அமைந்துள்ளது ?

A ) இரண்டாவது
B ) நான்காவது
C ) மூன்றாவது
D ) ஐந்தாவது Ans : C

8 . நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு - - -

A ) தனி நபர் வருமானம்
B ) திகர நாட்டு உற்பத்தி
C ) மக்களின் நிகர வருமானம்
D ) மக்களின் சமுதாய வாழ்க்கை Ans ; A

9 . ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பே - - - - - - - - - - ஆகும் .

A ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
B ) தனி நபர் உற்பத்தி
C ) மனித வள குறியீடு
D ) நிகர நாட்டு உற்பத்தி Ans : A

10 . தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுவது எது ?

A ) நிகர நாட்டு உற்பத்தி
B ) மொத்த உற்பத்தி
C ) தனி நபர் உற்பத்தி
D ) மனித வள குறியீடு Ans : A

11 . HDF என்பது எதளைக் குறிக்கிறது ?

A ) மனித வள மேம்பாட்டுக் குறியீடு
C ) மனித யா பொருளாதார குறியீடு
B ) மனித வள ஆராய்ச்சி கழகம்
D ) மனித மன வணிக குறியீடு Ans : A

 12 . மனித மூலதனத்தை அதிகரிக்க பயன்படும் அனைத்து காரணிகளில் மிக முக்கிய காரணி ?

A ) உடல்நலம்
B ) கல்வி
C ) வளர்ச்சி
D ) சுகாதாரம் Ans : B

13 . மனித வளங்கள் என்பது மக்களிடமுள்ள ஆற்றல்கள் , திறன்கள் , அறிவு ஆகிய மறைந்துள்ள சக்திகளை பண்டங்களின் உற்பத்தியிலும் அல்லது பயனுள்ள பணிகளை ஆற்றுவதிலும் பயன்படுத்த வேண்டும் என்பதில் அடங்கியுள்ளது என்று கூறியவர் யார் ?

A ) ஸ்காட்ஸ்
B ) ஆடம்ஸ்மித்
C ) ஆல்பர்ட் மார்ஷன்
D ) F . H . ஆர்பைசன் Ans : D

14 . உலகின் மனித வளர்ச்சி அறிக்கை யாரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது ?

A ) சீனா
B ) இந்தியா
C ) ஐக்கிய நாடுகள்
D ) ஜெர்மனி Ans : C

15 . சமீபத்தில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் , ஐக்கிய அமெரிக்க நாடுகள் எத்தனையாவது பொருளாதார நாடாக அமைந்துள்ளது ?

A ) இரண்டாவது
B ) முதலாவது
C ) மூன்றாவது
D ) நான்காவது Ans : A

16 . சமீபத்தில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் , சீனா எத்தனையாவது பொருளாதார நாடாக அமைந்துள்ளது ?

A ) இரண்டாம் இடம்
B ) மூன்றாம் இடம்
C ) நான்காம் இடம்
D ) முதலிடம் Ans : D

17 . அனைத்து நாடுகளின் தனி நபர் வருமானத்தின் களக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக - - - - - மட்டுமே கணக்கிடப்படுகிறது .

A ) அமெரிக்க டாலரில்
B ) சீனாவின் யுவாளில்
c ) ஜப்பானின் யென்னின்
D ) மலேசியா ரிங்கெட்டில் - Ans : A

18 , பொதுவாக மனிதவள மேம்பாட்டு கோட்பாடுகளை - - - - - - - - - - திட்டங்கள் எனக் குறிப்பிடலாம் .

A ) கல்வித் திட்டங்கள்
B ) பொதுத்துறை திட்டங்கள்
C ) மக்கள் வளர்ச்சி திட்டங்கள்
D ) உலக நல மேம்பாட்டு திட்டங்கள்
Ans : A

19 . மனித வள மேம்பாட்டின் எளிய கூட்டு குறியீட்டெண்ணிற்கும் , - - - - - - - - - - ஈடுபட்டுள்ள மக்கள் சதவீதத்திற்கும் அதிகமான எதிர்மறை தொடர்பு உள்ளது

A ) விவசாயத்தில்
B ) கல்வியில்
C ) வாணிபத்திய
D ) தொழில்துறையில் Ans : A

20 . மனித வள மேம்பாட்டின் எளிய , உட்டு குறியீட்டு என்ளை வடிவமைத்தவர்கள் யார் ?

A ) ஆஸ்பர்ட் மார்ஷல் மற்றும் ஸ்கஸ்ட்ஸ் B ) கைடைஸ் மற்றும் ஹர்பிசன்
C ) ஹாபிசன் மற்றும் மேயர்
D ) ஆர்பைசன் மற்றும் மேயர்க Ans ; C

21 , தமிழகத்தில் அமைந்துள்ள அணைக்கட்டுகளின் எண்ணிக்கை ?

A ) 81 B ) 65 c ) 52 | D ) 87 Ans : A

22 . தமிழகத்தில் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாசனம் எது ?

A ) ஏரி பாசனம்
B ) கினற்ற பாசனம்
C ) ஆற்று பாசனம்
D ) கால்வாய் பாசனம் Ans : B

23 . தமிழ்நாட்டில் காணப்படும் ஆறுகளின் எண்ணிக்கை ?

A ) 13 ஆறுகள்
B ) 15 ஆறுகள்
C ) 17 ஆறுகள்
D ) 10 ஆறுகள் Ans : C

24 . குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் வகிக்கும் இடம் ?

A ) மூன்றாமிடம்
B ) ஆறாமிடம்
C ) எட்டாமிடம்
D ) முதலிடம் Ans ; D

25 . நிதி ஆயோக் அறிக்கையின்படி , சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு வகிக்கும் இடம் ?

A ) மூன்றாவது
B ) நான்காவது
c ) இரண்டாவது
D ) இந்தாவது Ans : A

26 . இந்தியாவில் மூலதன முதலீட்டிலும் மொத்த தொழில் துறை உற்பத்தியிலும் மூன்றாவது இடம் வகிக்கும் மாநிலம் ?

A ) ஆந்திர பிரதேசம்
B ) மர்நாடகா
C ) தமிழ்நாடு
D ) மத்திய பிரதேசம் Ans ; C

27 இந்திய அளயில் மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு வகிக்கும் இடம் ?

A ) மூன்றாவது
B ) முதலிடம்
C ) நான்காவது
D ) ஆறாவது Ans : A

28 , இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இடத்தில் உள்ளது .

A ) இரண்டாயது
B ) மூன்றாவது
C ) நான்காவது
D ) ஐந்தாவது Ans : A

29 . எந்த செயல்பாடுகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது ?

A ) பொதுப்பணி
B ) தொழில்துறை
C ) கல்வித்துறை
D ) வறுமை ஒழிப்பு Ans ; D

30 . எந்த ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது ?

A ) 2005 B ) 2002 C ) 2003 D ) 2008 Ans : A

31 . வேலையின் தன்மைக்கேற்ப ஈரியாக வாக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்கு தேவையான உணவை கிடைக்க செய்யும் என்று கூறியவர் யார் ?

A ) ஜே . சி . குமரப்பா
B ) சுவாமி விஸ்வநாதன்
C ) பழனிவேல்
D ) தாராயன மூர்த்தி Ans : A

32 . பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும் என்று கூறியயர் யார் ?

A ) ஆடம் ஸ்மித்
B ) கிள்ஸ்
C ) அமர்த்தியா சென்
D ) வெயினர் Ans ; C

33 . GNH - குறிப்பிடப்படும் தூண்களின் ( ai மாரிக்கை ?

A ) நான்கு
B ) மூன்று
c ) இரண்டு
D ) ஐந்து Ans ; A

34 , ஐக்கிய நாடுகள் சபை " வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு - மகிழ்ச்சி " என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய ஆண்டு ?

A ) 2015
B ) 2002
c ) 2011
D ) 2008 Ans ; C

35 .GNH என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் யார் ?

A ) சைமன் குஸ்நட்
B ) ஜிகமே சிங்கயே வாங்ஹக்
C ) அல்மதீன் அஸாலக்
D ) ஆர்பைகள் Ans : B

36 , ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்யை அமலிடப் பயன்படும் குறியீடு ?

A ) HPL
B ) HDI
c ) GNH
D ) UDP Ans : C

37 , மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது எந்த அரசாங்கத்தை வழி நடத்தும் தத்துவமாகும் ?

A ) பூடான்
B ) ஜப்பாள்
c ) மலேசியா
D ) பிரிட்டன் Ans : A

38 . GNH என்பது எதனைக் குறிக்கிறது ?

A ) மொத்த தேசிய மகிழ்ச்சி
C ) மொத்த தேசிய நெடுஞ்சாலை
B ) மொத்த உயர்தர கல்வி
D ) மொத்த தேசிய பாதுகாப்பு Ans : A

39 . 2018ம் ஆண்டு , IMF - ன் கூற்றுப்படி , இந்தியாவின் GDP - யின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு ?

A ) 7 . 3 % c ) 5 . 4 % D ) 4 . 8 % Ans : A

40 . சமீபத்தில் UNP - ஆல் வெளியிடப்பட்ட மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் , இந்தியா வகிக்கும் இடம் ?

A ) 128 B ) 130 D ) 110 Ans : B

41 . 1934 - ம் ஆண்டில் காங்கிரஸ் அறிக்கையின்படி , யாரால் GDP - யின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது ?

A ) அமெர்த்தியா சென்
B ) கீன்ஸ்
C ) சைமன் குஸ்நட்
D ) ஆடம்ஸ்மித் Ans : C

42 , 2019ம் ஆண்டிற்கான மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைவர் யார் ?

A ) ரமேஷ் போக்ரியால்
B ) பிரகாஷ் ஜவடேகர்
C ) ஸ்மிருதி ராணி
D ) சஞ்சய் சாமரோ Ans : A

43 . மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவான ஆண்டு ?

A ) 1985 , செப்டம்பர் 26
B ) 1982 , செப்டம்பர் 15
C ) 1993 , செப்டம்பர் 20
D ) 1896 , செப்டம்பர் 14 Ans : A

44 . ஒரு நாட்டில் HPI அதிகமாக இருந்தால் , அந்த நாடு - - - - - - - - - - - - - நிலையை அடையும் .

A ) ஏழை நாடு
B ) வளர்ச்சி அடையும் நாடு
C ) வளர்ந்த நாடு
D ) பணக்கார நாடு Ans : A

45 . 1997ம் ஆண்டில் மனித வள மேம்பாட்டுக் குறியீடு - - - - - - - - - - - - -
அறிமுகப்படுத்தியது .

A ) DPDE
B ) UPE
C ) HPL
D ) ERDO Ans ; C

46 . மனித மேம்பாடு குறியீடு எத்தனை வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்தப்படுகிறது ?

A ) மூன்று
B ) இரண்டு
C ) நான்கு
D ) ஐந்து Ans : A

47 . முதல் மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்டவர் யார் ?

A ) முகஹப் - உல் - ஹக்
B ) அல்மதீன் அஸாலக்
c ) கீன்ஸ் D ) ஆடம்ஸ்மித் Ans : A

48 . முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் , ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் வகையில் அவ்வை இல்லம் என்ற அமைப்பை எங்கு தோற்றுவித்தார்?

A ) சென்னை ( தாம்பரம் )
B ) சென்னை ( சாந்தோம் )
C ) சென்னை ( பல்லாவரம் )
D ) சென்னை ( வேளச்சேரி ) Ans : B

49 . முதல் மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் ?

A ) நிதி ஆயோக்
B ) UNDP நிறுவனம்
C ) மனித வள நிறுவனம்
D ) UDP நிறுவனம் Ans : B

50 . முதல் மனித மேம்பாட்டு அறிக்கையானது எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?

A ) 1986
B ) 2002
c ) 1995
D ) 1990 Ans : D

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to view pdf

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY