Ads Right Header

இந்தியப் பொருளாதாரம் வினாக்களும், விடைகளும்!


கீழ்க்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் ( GDP ) காரணமாக இருப்பது .

A ) விவசாயம்
B ) தொழில்துறை
C ) சேவைகள்
D ) ஏற்றுமதி .

தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள் .

A ) சூரியகாந்தி
B ) வெங்காயம்
C ) பருத்தி
D ) கரும்பு .

தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது ?

A ) மயில்
B ) மரகதப்புறா
C ) கிளி
D ) குயில் .

தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது .

A ) விவசாயம் மற்றும் அதனைச்
சார்ந்த துறை .
B ) தொழில் துறை
C ) சேவைத்துறை
D ) துறை சாரா

தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு .

A ) 50 % | B ) 75 % C ) 99 % | D ) 80 %

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது ?

A ) இந்தியன் வங்கி
B ) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
C ) கனரா வங்கி
D ) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா .

பின்வருவனவற்றுள் இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி சரியானது எது ?

A ) உலக அமைதியை ஊக்குவித்தல்
B ) கூட்டுச்சேரா கொள்கை .
C ) பஞ்சசீலம்
D ) இவை அனைத்தும்.

நேர்முக வரி என்பது
கீழ்க்கண்டவற்றில் எது ?

A ) விற்பனை வரி
B ) உற்பத்தி வரி
C ) சுங்க வரி
D ) இவற்றுள் எதுவுமில்லை .

1977 - ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று .

( A ) பேரளவு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது .
( B ) அடிப்படை தொழிலகங்களை முன்னேற்றுவது .
( c ) சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது .
( D ) வேளான் மற்றும் சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது

உலக நாடுகளில் இந்தியா மக்கள் நலத்திட்டத்தை ஆண்டு நடைமுறைப்படுத்தியது .

( A ) முதலாவதாக , 1950
( B ) இரண்டாவதாக , 1952
( C ) முதலாவதாக , 1952
( D ) இரண்டாவதாக , 1951

முழுமையாகக் காண
Click here to view pdf

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY