Ads Right Header

MAY 2020 CURRENT AFFAIRS!


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க / " ஆர்சனிகம் ஆல்பம் 30 ' என்ற ஹோமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் ராணுவ உயர் அதிகாரியான கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை ரெஸ்பிரேட்டருடன் எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பு முகக் கவசத்தை தயாரித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் , இணைய வழி தொழில்  துறை 4.0 ( Certificate Programme in Introduction to Industry 4.0 ) சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனோ வைரஸ் - க்கு எதிராக போராடி வரும் சுகாதாரத்துறை ஊழியர்களை ஊக்குவித்த இந்திய வம்சாவளி சிறுமி ஸ்ராவ்யாவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டினார்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே விவசாய நிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

இத்தாலியின் தொழில்நுட்ப நிறுவனம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க
 ' i feel - you ' என்ற காப்பு ( Bracelet ) ஒன்றை உருவாக்கி உள்ளனர் .
இது Covid - 19 வைரஸ் தொற்று உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க உதவும்.

கோனார்க் சூரியனார் கோவிலை 100 % சூரியமயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி அளிக்க உள்ளது .

இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கு இடையே உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன் மூலம் 5 புதிய துறைமுகங்கள்,
2 புதிய நீர் பாதைகள் அமைக்கப்பட உள்ளன .

ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் வீட்டை நினைவு இல்லமாக்க தமிழக அரசு பிறப்பித்த அவசரசட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பஹ்ரைன் நாட்டில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன .

 " Wuhan Diary "
" Dispatches from a Quarantined City "
சீன எழுத்தாளர் Fang Fang எழுதியுள்ளார் .

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது . பெஞ்சமின் நெதன்யாகு 5 வது முறையாக பதவியேற்றார்.

DEMix ' டூர் ஆஃப் டூட்டி ' அல்லது மூன்று ஆண்டு குறுகிய சேவை ' என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்கள் ராணுவத்தில் பணி அமர்த்தப்பட உள்ளனர் .

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரும் திட்டங்கள் :
1. வந்தே பாரத் விமானம் - மூலம் அழைத்து வருதல் .
2. சமுத்திர சேது - கப்பல் மூலம் அழைத்து வருதல்.
3. ஷரமிக் - இரயில் மூலம் அழைத்து வருதல் . 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY