Ads Right Header

New Book 9th Term1- Social Science 100 Important Question with Answer!


தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்ற கருத்தினை கூறியவர் யார் ?

அ ) பிளினி
ஆ ) டார்வின்
இ ) சாணக்கியர்
ஈ ) அரிஸ்டாட்டில்

வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்த டெல்லி சுல்தானிய மன்னன் யார் ?

அ ) முகமது பின் துக்ளக்
ஆ ) அக்பர்
இ ) பெரோஷ் ஷா துக்ளக்
ஈ ) ஷெர்ஷா

இந்திய தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

அ ) 1952
ஆ ) 1956
இ ) 1961
ஈ  ) 1963

தேர்தல்கள் , இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவில் வருகிறது ?

அ ) பிரிவு 10
ஆ ) பிரிவு 15
ஆ ) பிரிவு 18
ஈ ) பிரிவு 12

வளிமண்டலத்தில் உள்ள எந்த வாயு இரசாயண மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறிவூட்டும் வாயுவாக உள்ளது ?

அ ) ஆக்ஸிஜன்
ஆ ) கார்பன் டை ஆக்சை
இ ) நைட்ரஜன்
ஈ ) மீத்தேன்

அசோகரது கல்வெட்டுகளில் , கேரளப் புத்திரர்கள் " என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் யார் ?

அ ) சோழர்கள்
ஆ ) பல்லவர்கள்
இ ) சேரர்கள்
ஈ ) பாண்டியர்கள்

சாக்கிய முனி எனப்பட்டவர் யார் ?

அ ) சித்தார்த்தர்
ஆ ) ஆதிமூலர்
இ ) வர்த்தமானர்
ஈ ) பார்சுவநாதர்

நேரடி மக்களாட்சி காணப்படும் நாடு ?

அ ) இந்தியா
ஆ ) சுவிட்சர்லாந்து
இ ) அமெரிக்கா
ஈ ) இங்கிலந்து

குடவோலை முறை இவர்கள் காலத்தில் காணப்பட்டது  ?

அ ) பிற்காலச் சோழர்
ஆ ) களப்பிரர்
இ ) பாண்டியர்கள்
ஈ ) சேரர்கள்

குகைகள் உருவாக காரணமான நிகழ்வு எது ?

அ ) ஆக்ஸிகரணம்
ஆ ) கரைதல்
இ ) ஹைட்ரேஷன்
ஈ ) கார்போனேஷன்

நன்றி.திரு.செந்தமிழன்(தேநீர் விரும்பி)

வினாக்களைக் காண
Click here to view pdf

விடைகளைக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY