Ads Right Header

New Book 11th Economics - Questions and Answers!


1 . மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர் .

A ) ஆடம் ஸ்மித்
B ) இலயன்ஸ் ராபின்ஸ்
C ) ஆல்ஃபிரட் மார்ஷல்
D ) சாமுவேல்சன்

2 . பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

A ) எண்ணற்ற விருப்பங்கள்
B ) அளவற்ற வளங்கள்
C ) பற்றாக்குறை
D ) நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி

3 . நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது ?

A ) ஒட்டு மொத்தப் பொருளாதாரம்
B ) பொருளாதாரத்தின் பல் புறு துறைகள்
C ) தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்
D ) ஒட்டுமொத்த பொரு தாரத் தொடர்பு

4 . கீழ்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது ?

A ) கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 25 % அதிகரித்துள்
B ) கடந்த ஆண்டு 9.8 % உழைக்கும் சக்தி வேலையின்மை நிலை பற்றுள்ளது .
C ) கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது .
D ) கடந்த ஆண்டுபொது விலை 4 % அதிகரித்துள்ளது .

5 . பொருந்தா ஒன்றைக் கண்டறிக .

A ) நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்கள் குறித்த ஒரு விசாரணை
B ) “ பொருளாதாரக் கோட்பாடுகள்
C ) " பொருளாதார அறிவியலின் இயல்பும் சிறப்பும் "
D ) ” மற்றவை மாறாதிருக்கும்போது .

6 . சமநிலை விலை என்பது அந்த விலையில்

A ) எல்லாம் விற்கப்படுகிறது .
B ) வாங்குபவர்களின் பணத்தை செலவிடுகின்றனர் .
C ) தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம் .
D ) மிகைத்தேவை பூஜ்ஜியம்

7. நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர் .

A ) ஆல்ஃபிரட் மார்ஷல்
B ) ஆடம் ஸ்மித்
C ) இலயன்ஸ் ராபின்ஸ்
D ) பால் அ.சாமுவேல்சன்

8 . விருப்பங்ளோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர் .

A ) இலயன்ஸ் ராபின்ஸ்
B ) ஆடம் ஸ்மித்
C ) ஆல்ஃபிரட் மார்ஷல்
D ) பால் அ.சாமுவேல்சன்

9 . பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல் என்று கூறுவர் . ஏனெனில் , A ) காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே உள்ள தொடர்பு B ) விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு முறையும் , பகுத்தாய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றன .
C ) பரிசோதனைகள்
D ) மேற்கூறிய அனைத்தும்

10 . பயன்பாடு என்பது

A ) தேவையும் , அளிப்பும் சமமாக இருக்கும் .
B ) மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி
C ) பண்டங்களின் மொத்த மதிப்பு
D ) பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம்.

முழுமையாகக் காண
Click here to view pdf

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY