Ads Right Header

SCIENCE - முக்கிய வினாக்கள், விடைகளின் தொகுப்பு!


குரோமோசோமின் நீள்வாக்கு பாதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A ) சென்ட்ரோமியர்கள்
B ) குரோமேடிட்
C ) குரோமோட்டின்
D ) இவற்றுள் எதுவுமில்லை

' ஜீன் ' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் .

A ) பேட்சன்
B ) புன்னட்
C ) டார்லிங்டன்
D ) ஜோஹன்சன்

கீழ்க்கண்டவற்றுள் எதன் நீர்க்கரைசல் சிறந்த மின்கடத்தியாக செயல்படும் ?

A ) அம்மோனியம் அசிடேட்
B ) குளுகோஸ்
C ) அம்மோனியா
D ) அசிடிக் அமிலம்

ஒரு அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30 ' எனில் அதன் ஒளிவிலகல் எண்?

A ) 1 . 333
B ) 1 . 541
C ) 1 . 627
D ) 1 . 768

எண்டோதீசியம் மற்றும் எண்டோதீலியம் என்னும் அமைப்புகள் முறையே இவற்றோடு தொடர்பு உடையவை ?

A ) மகரந்தப்பை மற்றும் சூலுறை
B ) மகரந்தப்பை மற்றும் நியுசெல்லஸ்
C ) சூளுறை மற்றும் மகரந்தப்பை
D ) மகரந்தப்பை மற்றும் சூற்பை சுவர் .

முழுத் தொகுப்பையும் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY