Ads Right Header

TNPSC தமிழ் இலக்கணம், இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட அனைத்தும்...


பகுதி ( அ )

இலக்கணம்

பகுதி ( ஆ )

1 . திருக்குறள் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்
( பத்தொன்பது அதிகாரம் மட்டும் ) அன்பு - பண்பு கல்வி - கேள்வி - அறிவு - அடக்கம் - ஒழுக்கம் - பொறை - நட்பு வாய்மை - காலம் ஒப்புரவறிதல் , செய்நன்றி , சான்றாண்மை , பெரியாரைத் துணைக்கோடல் , பொருள்செயல் வகை , வினைத்திட்பம் . இனியவை கூறல் .

2 . அறநூல்கள் நாலடியார் , நான்மணிக்கடிகை , பழமொழி நானூறு , முதுமொழிக்காஞ்சி , திரிகடுகம் , இன்னா நாற்பது . சிறுபஞ்சமூலம் , ஏலாதி , ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள் , பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் .

3 . கம்பராயணம்- தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , பாவகை , சிறந்த தொடர்கள் .

4 . புறநானூறு- அகநானூறு . நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு கலித்தெகை தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் அடிவரையறை , எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நுல்களில் உள்ள பிற செய்திகள் .

5 . சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் சிறந்த தொடர்கள் உட்பிரிவில் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியம் தொடர்பான செய்திகள் .

6 . பெரியபுராணம் நாலயிர திவ்வியப்பிரபந்தம் திருவிளையாடற் புராணம் தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள் .

7 . சிற்றிலங்கியங்கள் திருகுற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி முத்தொள்ளாயிரம் . தமிழ்விடு தூது , நந்திக்கலம்பகம் , விக்கிரமசோழன் , முக்கூடற்பள்ளு , காவடிச்சிந்து . திருவேங்கடந்தாதி , முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் . பெத்தலகேம் குறவஞ்சி , அழகர் கிள்ளைவிடுதூது . இராராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள் .

8 . மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல்
( காளமேகப்புவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )

9 . சமய முன்னோடிகள் அப்பர் , சம்பந்தர் சுந்தரர் , மாணிக்க வாசகர் , திருமூலர் , குலசேகரஆழ்வார் , சீத்தலைச் சாத்தனார் , எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை , உமறுப்புலவர் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புபெயர்கள் ,

முழுமையாகக் காண
Click here to view pdf

Telegram link
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY