Ads Right Header

பல்வேறு துறைகளின், தந்தை யார்? வினாக்களும், விடைகளும்!


நவீன இத்தாலியின் தந்தை யார் ? கரிபால்டி .

அரசியல் தந்தை யார் ?
அரிஸ்டாட்டில்

இந்தியாவில் நவீன ஓவிய தந்தை யார் ? ரவிவர்மா.

ராக்கெட்டின் தந்தை யார் ? டிஸோல்வ்ஸ்கி

பொருளாதாரத்தின் தந்தை யார் ?
ஆடம் ஸ்மித்

பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் .

தாவரவியலின் தந்தை யார் ? தியோபரேடஸ்

வேதியியலின் தந்தை யார் ? லவாய்ச்சியர்

புதிய அறிவியலின் தந்தை யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்

நவீன உடலியலின் தந்தை யார் ?
வெசாலியஸ்

ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?
புலா சௌத்ரி ( மேற்கு வங்காளம் )

ஆங்கிலக் கவிதைகளின் தந்தை யார் ? ஜியோபேரி சாகர்

இந்திய புள்ளியியல் துறையின் தந்தை யார் ? பி . சி . மகளநோபிஸ்

குடித்தொகைக் கல்வியின் தந்தை யார் ? ஜோன் கிராண்ட்

சிவில் சர்வீஸின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
காரன் வாலிஸ்

நவீன ஓவியத்தின் தந்தை யார் ? பாப்லோ பிக்காசோ

கேத்திர கணிதத்தின் தந்தை யார் ? யூக்கிளிட்

ஹரிகதை கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர்

இந்தியாவின் எஃகு தொழிலின் தந்தை யார் ? ஜே . ஆர் . டி டாட்டா

மருத்துவத்தின் தந்தை யார் ? ஹிப்போகிரட்டிஸ்

மரபியலின் தந்தை யார் ?
கிரிகர் மெண்டல்

உடல் உறுப்புகளின் அமைப்பியல் தந்தை யார் ?
அண்டிரியஸ் வெலாலியஸ் (பெல்ஜியம்)

நவீன அணுக் கொள்கையின் தந்தை யார் ? நீல்ஸ்போர்

சிவில் எஞ்சினியரிங் தந்தை எனப் போற்றப்பட்டவர் யார் ?
தாமஸ் டெல்போர்டு

இரசாயனவியலின் தந்தை யார் ?
ராபர்ட் பாயில்

ஆங்கிலக் கவிதையின் தந்தை யார் ? ஜியோஃபெரி சௌார்

நூலகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?
எஸ் . ஆர் . ரங்கநாதன் -சீர்காழி

கணக்கியலின் தந்தை யார் ?
லூக்கா பெசி யொவு

அமெரிக்காவின் தந்தை யார் ?
ஜார்ஜ் வாஷிங்டன்

பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார் ?
சி . சுப்ரமணியம்

நன்னெறித் தத்துவத்தின் தந்தை யார் ? புனித தாமஸ் அக்யூனஸ்

தம் எட்டு வயதிலேயே வெண்பாவினை வேகமாகப் பாடி அசத்தியவர் யார் ? வண்ணச்சரம் தண்டபாணி அடிகள்

பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது பெற்ற இந்திய நடிகையர் யாவர் ? ஐஸ்வர்யா ராய் , நந்திதா தாஸ்

திரிகடுகத்தை இயற்றியவர் யார் ? நல்லாதனார்

நாலடியார் நூலை எழுதியவர் யார் ? சமண முனிவர்கள்

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ? இளங்கோவடிகள்

பெரியபுராணத்தை இயற்றியவர் யார் ? சேக்கிழார்

திருப்புகழ் எழுதியவர் யார் ? அருணகிரிநாதர்

திருப்பாவை நூலை எழுதியவர் யார் ? ஆண்டாள்

திருவாசகத்தை இயற்றியவர் யார் ? மாணிக்கவாசகர்

இராமாயணத்தை இயற்றியவர் யார் ? வால்மீகி

கம்பராமாயணத்தை எழுதியவர் யார் ? கம்பர்

சீறாப்புராணத்தை எழுதியவர் யார் ? உமறுப்புலவர்

கண்ண ன் பாட்டு நூலை எழுதியவர் யார் ? பாரதியார்

கலிங்கத்துப் பரணி எழுதியவர் யார் ? ஜெயங்கொண்டான்

பிள்ளைத் தமிழ் நூலை எழுதியவர் யார் ? ஓட்டக்கூத்தர்

ஆத்திச்சூடி எழுதியவர் யார் ? ஔவையார்

கடிகாரத்தைக் கண்டறிந்தவர் யார் ? பீட்டர்ஹெரல்

கூட்டுறவு இயக்கத்தின் தந்தை யார் ? ராபர்ட் ஓவர்

இந்திய அரசியலமைப்பின் தந்தை யார் ? டாக்டர் அம்பேத்கர்

கிண்டர்கார்டன் என்ற கருத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? புரோபல்

ஹைட்ரஜன் குண்டின் தந்தை என அழைக்கப்படுபவ யார் ? ஸ்வெர்க்கின்

சார்புக் கொள்கையின் தந்தை யார் ? ஐன்ஸ்டீ ன்

இரசாயனத்தின் தந்தை யார் ?
பரைட்சிக் ஓவர்

நவீன பத்திரிகையின் தந்தை யார் ? பனியல் டெஃபோ

பூமி தான இயக்கத்தின் தந்தை யார் ? வினோபா பாவே

இந்தியப் புவி அமைப்பின் தந்தை யார் ? டி . என் . ஹடியா

வரலாற்றின் தந்தை யார் ? ஹெரடோடஸ்

பௌதீகத்தின் தந்தை யார் ?
ஐசக் நியூட்டன்

சமூகவியலின் தந்தை யார் ?
மாக்ஸ் வேப்பர்

கணிதத்தின் தந்தை யார் ? ஆர்க்கிமிடிஸ்

நாணயக் கூட்டுறவுச் சங்கத்தின் தந்தை யார் ? நிக்கல்சன்

துருக்கியின் தந்தை யார் ?
முஸ்தபா கமால் பாட்சா

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to view pdf

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY