Ads Right Header

Group 1 - Model Question and Answer!


எப்போது கோயில் நுழைவு நாள் அனுசரிக்கப்பட்டது ?

A. ஜனவரி 8 , 1933
B. அக்டோபர் 17 , 1940
C. ஜனவரி 26 , 1930
D. மார்ச் 12 , 1930

When was the temple entry day observed ?

A. January 8 , 1933
B. October 17 , 1940
C. January 26 , 1930
D. March 12 , 1930

காந்தியடிகள் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கிய இடம் எது ?

A. தண்டி
B. சபர்மதி
C. பர்தோலி
D. சம்பரான்

Where did the Gandhi start the campaign of tax resistance movement A. Dandi B. Sabarmati C. Bardouli D. Champaran

1929 ஆம் ஆண்டு மத்திய சட்டப்பேரவையில் புகைக்குண்டு வீசியவர் யார் ?

A. ராஜகுரு
B. சுக்தேவ்
C. B.K. தத்
D. சூர்யா சென்

In 1929 who threw bomb at the Central Legislative Assembly?

A. Rajaguru
B. Sukhdev
C.B.K. Dutt
D. Surya Sen

1939 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் போட்டியில் சுபாஷ்சந்திரபோஸை எதிர்த்து போட்டியிட்டவர் யார் ?

A. பட்டாபி சீதாரம்மய்யா
B. ஜெயபிரகாஷ் நாராயணன்
C. மினுமசானி
D. ஆச்சார்ய நரேந்திர தேவ்

In 1939 who contested against Subhash Chandra Bose in the election for leadership of Indian National Congress ?

A. Pattabhi Sitarammayya
B. Jayaprakash Narayanan
C. Minumazani
D. Acharya Narendra Dev

1943 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் நீர் மூழ்கி கப்பல் மூலம் எந்த நாட்டிற்கு சென்றடைந்தார் ?

A. ரஷ்யா
B. ஜெர்மனி
C. ஜப்பான்
D. பர்மா

In the year 1943 Subhash Chandra Bose travel in submarine to which of the following country ?

A. Russia
B. Germany
C. Japan
D. Burma

ஜவஹர்லால் நேரு அமைத்த இடைக்கால அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் யார் ?

A. லியாகத் அலிகான்
B. ராம்நாத் மிஸ்ரா
C. அருணா ஆசப் அலி
D. சண்முகம் செட்டியார்

Who was a finance minister ofJawaharlal Nehru's interim Government ?

A Liaquat Alicon
B. Ramnath Mishra
C. Aruna Asap Ali
D. Sanmuga chettiyar

சட்டமறுப்பு இயக்கம் எந்த ஆண்டு வரை நீடித்தது ?

A. 1930
B. 1931
C. 1933
D. 1934

Civil disobedience movement lasted till ?

A. 1930
B. 1931
C. 1933
D. 1934

முழுமையாகக் காண
Click here to view pdf


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY