Ads Right Header

TNPSC GK, APTITUDE MENTAL ABILITY, MATHS (PDF).


GK வினா -விடை:

1.மங்கள் பாண்டே எந்த இராணுவ படை பிரிவை சேர்ந்தவர்?
A)1
B)2
C)23
D)34✅

2.எந்த கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்குவது என முடிவு செய்யபட்டது?
A)சென்னை வாசிகள் சங்கம்
B)சென்னை மாகஜன சபை
C)பிரம்ம ஞான சபை✅
D)பிரம்ம சமாஜ்

3.Voice of India என்னும் பத்திரிகையை நிறுவியவர் யார்?
A)A O  ஹியூம்
B)தாதாபாய் நெளரோஜி✅
C)சுரேந்திரநாத் பானர்ஜி
D)அன்னிபெசன்ட

4)தாதாபாய் நெளரோஜியின் Poverty and Un-Brithish Rule in India எனும்  புத்தக்த்தில் 1835 முதல் 1972 முடிய ஓவ்வோரு ஆண்டும் சராசரியாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு எத்தனை பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் எற்றுமதி செய்யப்பட்டதாக கூறிப்பிடப்பட்டுள்ளது?
A)10 மில்லியன்
B)11 மில்லியன்
C)12 மில்லியன்
D)13மில்லியன்✅

5)ரிஸ்லி அறிக்கை எதனுடன் தொடர்புடையது?
A)கல்கத்தா பல்கலைக்கழகம் சட்டம்
B)வங்க பிரிவினை ✅
C)ஆலுவலக சட்டம்
D)செய்தித்தாள் சட்டம்

6)விடிவெள்ளி கழகம் யாரால் நிறுவப்பட்டது?
A)தாகூர்
B)மோகன் ராய்
C)சதீஷ் சந்திரவால்✅
D) சதீஷ் ஆருடன்

7)தீவிர தேசியவாதிகளின்  கோட்டை என கருதப்பட்ட இடம்?
A)சூரத்
B)அம்ரிஸ்டர்
C)கொல்கத்தா
D)பூனே✅

8) 1907 ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A)பெரோஸ்ஷா மேத்தா
B) தாதாபாய் நெளரோஜி
C)ராஷ்பிகாரி கோஷ்✅
D)மதன் மோகன்

8)வந்தே மாதரம் பாடல் எந்த நாவலில் இருந்து பெறப்பட்டது?
A)ஆனந்த மத்✅
B)கபலகுண்டலா
C)துர்கேஷ் நந்தினி
D)தேவி சௌதூரனி

9)1889 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்?
A)யங் இந்திய
B)இந்தியா✅
C)இந்திய மக்கள்
D)வாய்ஸ் ஆப் இந்திய

10)ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர்?

A)கவுண்ட் லாலி
B)டியுப்ளே
C)ராபட் கிலைவ்✅
D)சர் அயர்கூட்

11)ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகள் வெளியிடும் அச்சகங்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நிதிபதிகளுக்கு வழங்கிய சட்டம்??
A)1907 செய்தித்தாள் சட்டம்
B)1908 இந்திய பத்திரிகைச் சட்டம்
C)1908 செய்திகள் சட்டம்✅
D)1910  இந்திய பத்திரிகைச் சட்டம்

11)இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புகான தருணம் என்று முழக்கமிட்டவர்?
A)திலகர்
B)தாதாபாய் நௌரோஜி✅
C)அரவிந் கோஷ்
D)அன்னிபெசன்ட்

12)லக்னோ ஓப்பந்தத்தின் போது ஜின்னா "இந்து முஸ்லிம்  ஓற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் யார்?
A)நேரு
B)காந்தியடிகள்
C)சரோஜினி அம்மையார்✅
D)அன்னிபெசன்ட் அம்மையார்

13) இந்தியாவில் குற்ற உளவுத்துறையை(CID) உருவாக்கியவர் யார் ?
A)வில்லியம் பிரபு
B)வெல்லஸ்லி பிரபு
C)கானிங் பிரபு
D)கர்சன் பிரபு✅

14)சுயராஜ்ஜியம் என்ற சொல்லை முதன் முதலில் காங்கிரஸ் மாநாட்டில் பயன்படுத்திய இந்தியர்?
A)B G திலக்
B)தாதாபாய் நௌரோஜி✅
C) கோகலே
D)லாலா லஜபதி ராய்

15)முழுமையான சுதந்திரம் அடைவது என்பது குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி எந்த மாநாட்டில் அறிவித்தது?
A)சூரத்
B)கல்கத்தா
C)மும்பை
D)லாகூர்✅

16)வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும்
நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த ஆங்கிலேயர்?
A)சர் ஜார்ஜ் ஃப்ரடரிக் ஸ்டான்லி
B)சர் முகமது உஸ்மான் பகதூர்
C)J A தார்ன்✅
D)சர் நார்மன் எட்வர்டு

17)மூன்று வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்ட  தலைவர்கள்?

அம்போத்கர்,இரட்டைமலை சீனிவாசன்

18)சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவியவர்?
A)P வாடியா
B)ஜோதி ராவ் பூலே
C)விதல்பாய் பட்டேல்
C)B R அம்பேத்கர்✅

19)எந்த இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் முறைப்படி தொடங்கப்பட்டது?
A)கான்பூர்
B)அலகாபாத்
C)மும்பை✅
D)பூனே

20)எந்த காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது?
A)லாகூர்
B)சூரத்
C)மும்பை✅
D)கொல்கத்தா

Aptitude Mental Ability Solved Sums

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY