Ads Right Header

TNPSC SCINCE QUESTION & ANSWER!



வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
 
A. பெரிடாக்சின்
B. சயனோகோபாலமைன்
C. தையமின்
D. ரிபோபிளேவின்✔️

உணவுப் பாதையின் சராசரி நீளம்
 
A. 8 மீட்டர்✔️
B. 9 மீட்டர்
C. 10 மீட்டர்
D. 11 மீட்டர்

தாவர புரதங்களை செரிக்கும் நொதி எது?
 
A. எரிப்சின்
B. ரெனின்
C. பெப்சின்✔️
D. டயலின்

சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம்
 
A. எலும்பு மஜ்ஜை
B. மண்ணீரல்
C. கல்லீரல் மற்றும் மண்ணீரல்✔️
D. கல்லீரல்

நரம்பு மண்டலத்தின் அலகு
 
A. ஆக்ஸான்
B. டென்டிரைட்
C. நியூரான்✔️
D. சைட்டான்

மூளையை சுற்றி காணப்படும் கடினமான உறை
 
A. ஆர்க்கனாய்ட்
B. பயர்
C. டியூரா✔️
D. சம்பல் நிறப்பகுதி

மிகப்பெரிய நிணநீர் சுரப்பி
 
A. நுரையீரல்
B. டான்சிஸ்
C. கல்லீரல்
D. மண்ணீரல்✔️

மிட்ரல் வால்வு என அழைக்கப்படுவது எது?
 
A. ஈரிதழ் வால்வு
B. பிறை வடிவ வால்வு
C. பல்மனரி வால்வு
D. ஈரிதழ் வால்வு✔️

நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது?
 
A. கணையம்
B. கிரிப்ட்
C. கல்லீரல்✔️
D. பரோடிட்

உமிழ்நீரில் காணப்படும் நொதி
 
A. ரெனின்
B. பெப்சின்
C. டயலின்✔️
D. ரெப்சின்

இரத்தம் உறைதலை தவிர்க்கும் புரதம் எது?
 
A. ஹிபேரின்✔️
B. குளோபுலார்
C. குளோபுலின்
D. அல்புமின்

நைட்ரஜன் அடங்கிய உணவு எது?
 
A. கார்போஹைடிரேட்
B. கொழுப்பு
C. வைட்டமின்
D. புரதம்✔️

கருத்தரிக்க உதவும் வைட்டமின் எது?
 
A. வைட்டமின் A
B. வைட்டமின் B
C. வைட்டமின் E✔️
D. வைட்டமின் K

நுரையீரலைச் சுற்றி காணப்படும் உறை
 
A. பயிரி உறை
B. பெரிகார்டியம்
C. பெரிடோனியல் சவ்வு
D. ப்ளுரா✔️

பின் மூளையில் காணப்படாத பகுதி
 
A. பான்ஸ்
B. சிறுமூளை
C. பிடங்கிள்✔️
D. முகுளம்

நீரில் கரையாத சர்க்கரை எது?
 
A. பாலி சாக்கரைடு✔️
B. மோனோ சாக்கரைடு
C. டை சாக்கரைடு
D. புரத சர்க்கரை

ஸ்கர்வி நோய் எவ்வைட்டமின் குறைவால் ஏற்படுகிறது
 
A. வைட்டமின் B2
B. வைட்டமின் B1
C. வைட்டமின் A
D. வைட்டமின் C✔️

சுவாச மையம் எது?
 
A. முகுளம்✔️
B. சிறுமூளை
C. பெருமூளை
D. ஆக்ஸிஜன்

இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு
 
A. ஹீமாலஜி
B. எரித்திராலஜி
C. அனைத்தும்
D. ஹீமேட்டாலஜி✔️

நினைவாற்றல் மையம் எது?
 
A. முகுளம்
B. சிறுமூளை
C. பெருமூளை✔️
D. அனைத்தும்

பெருங்குடலில் காணப்படாத பகுதி எது?
 
A. மலக்குடல்
B. கோலன்
C. மலத்துளை
D. இலியம்✔️

உயிர் முடிச்சு என அழைக்கப்படுவது?
 
A. சிறுமூளை
B. பெருமூளை
C. பான்ஸ்
D. முகுளம்✔️

புளிப்புச் சுவையுடைய பழங்களில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் எது?
 
A. வைட்டமின் D
B. வைட்டமின் C✔️
C. வைட்டமின் B
D. வைட்டமின் A

இரத்தத்தின் சுவை
 
A. உப்பு✔️
B. சுவையற்றது
C. கசப்பு
D. இனிப்பு

பிட்யூட்டரியின் இருப்பிடம்
 
A. வயிற்றில்
B. மூளையின் கீழ்✔️
C. சிறுநீரகத்தின் மேல்
D. கணையத்தில்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY