Ads Right Header

Tnpsc தேர்வில் எளிமையாக வெற்றி பெறுவது எப்படி ?



1.முதலில் பாடப்புத்தகம் 6 முதல் 12 வரை சிலபஸ் அடிப்படையில் படித்து முடிப்பது     
  2.முந்தைய ஆண்டு வினாத்தாள்களை  ( குறைந்தது கடைசி 8 வருட வினாத்தாள்கள்)  பயிற்சி செய்வது.

 3.வேலை வாய்ப்பு பயிற்சி கையேடு  #இந்த மூன்றுமே போதுமானது,

இரண்டாவது கேள்வி  மாணவர்கள் அதிகமாக கேட்பது எந்த நிறுவனத்தின் test batch சிறந்தது ?

முதலில் test batch என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் புத்தக்த்ததை முழுமையாக படித்து முடித்த பின்னர் நீங்கள் எந்த  நிலையில் உள்ளீர்கள் என சுய பரிசோதனை செய்யும் ஒரு கண்ணாடி போன்றது ,அதற்கு நீங்கள் முதலில் சிலபஸை 50% ஆவது முடித்திருக்க வேண்டும் ,அனைத்து நிறுவனங்களின் வினாத்தாள்களும் சிறந்தவையே.

மூன்றாவது கேள்வி நீங்கள் பதிவிடும் அனைத்தும் படித்ததைப் போல் உள்ளது நியாபகம் இல்லை ,நீ.படிப்பது 10 ஆம் வகுப்பு ஆண்டுத்தேர்வோ,12 ஆம் வகுப்பு ஆண்டுத்தேர்வோ அல்ல,போட்டித் தேர்வு .

உன் வாழ்நாளில் நீ 6 வருடங்கள் படித்ததை  6 மாதங்களில் படிக்கிறாய்,அனைத்தைம் நியாபாகம் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்,நீ எத்தனை முறை மீண்டும் மீண்டும் படிக்கிறாயோ அதைப் பொறுத்து தான்.அது உன் மனதில் இருக்கும் #

என்றும்  அன்புடன்
SHAHULHAMEED TNPSC ASPIRANT #
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY