Ads Right Header

Tnpsc - New Book pdf Material..!



1842 இம்பீரியம் என்ற சொல் -- மொழியிலிருந்து பெறப்பட்டது

அ ) ஆங்கிலம்
ஆ ) கிரேக்கம்
இ ) இலத்தீன்
ஈ ) பாரசீகம்

காலணி ஆதிக்கத்தின் காலம் --

அ ) 1492 - 1763
ஆ ) 1763 - 1860
 இ ) 1870 - 1945
 ஈ  ) 1757 - 1764

பாதுகாப்பு என்ற கொள்கையை பின்பற்றிய நாடு

அ ) ஜெர்மனி
ஆ ) பிரான்ஸ்
இ ) இத்தாலி
ஈ ) இங்கிலாந்து

ஒப்படைப்பு முறை ஜெனரல் -- ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

அ ) டயர்
ஆ ) மெக்ஆதர்
இ ) ஸ்மித்
ஈ ) ஜான் ஸ்மட்

பிளாசிப்போர் -- தலைமையில் நடைபெற்றது

அ ) காரன்வாலிஸ்
ஆ ) இராபர்ட் கிளைவ்
இ ) டல்ஹௌசி
ஈ ) வெல்லெஸ்லி

சீனப் பேரரசு அபினி வணிகத்தை தடை செய்த ஆண்டு கி.பி .-

அ ) 1800
ஆ ) 1600
இ ) 1700
ஈ  ) 1900

நான்கிங் உடன்படிக்கையின்படி சீனா இங்கிலாந்துக்கு தாரை வார்த்த தீவு

அ ) ஹாங்காங்
ஆ ) பார்மோசா
இ ) சிசிலி
ஈ ) அந்தமான்

முழுமையாகக் காண
Touch Here

May 2020 CA
Touch Here

Old Question
Touch Here

Whatsapp
Join tnkural.com group 32







Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY