Ads Right Header

8th Term 3 - Science 25 QA...

 

1) தாமஸ் ஆல்வா எடிசன் ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுபிடித்த ஆண்டு?

அ. 1788

ஆ. 1877

இ. 1878

ஈ. 1887

2) அலைநீளத்தினை குறிக்க உதவும் குறியீடு எந்த மொழி (லேம்டா)?

அ. இலத்தீன்

ஆ. கிரேக்கம்

இ. பிரிட்டிஷ்

ஈ. தேவநாகரி

3) ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை?

அ. அலைநீளம்

ஆ. அதிர்வெண்

இ. அலை வீச்சு

ஈ. ஒலியின் வேகம்

4) ஒரு ஒலி 50 ஹெர்ட்ஸ் அதிர்வெண் & 10மீ அலைநீளம் கொண்டது. எனில் ஒலியின் வேகம்?

அ. 500 மீ/வி

ஆ. 5 மீ/ வி

இ. 500 ஹெர்ட்ஸ்

ஈ. 5 ஹெர்ட்ஸ்

5) 22°C வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம்?

அ. 330 மீ/வி

ஆ. 331 மீ/ வி

இ. 344 மீ/வி

ஈ. 350மீ/வி


6) பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

அ. ஒலியின் வேகம் வெப்பநிலை & ஈரப்பதத்தை பொறுத்தும் வேறுபடுகிறது.

ஆ. ஒலியின் வேகம்= அதிர்வெண்× அலைநீளம்

இ. ஒலியின் வேகம் அழுத்தத்தை பொறுத்து மாறுபடாது.

ஈ. வெப்பநிலை உயரும் போது ஒலியின் வேகம் அதிகரிக்கும்.

7) கீழ்காண்பவற்றுள் எந்த ஊடகத்தில் ஒலியின் வேகம் குறைவு?

அ. கடல்நீர்

ஆ. ஆக்ஸிஜன்

இ. ஹைட்ரஜன்

ஈ. காய்ச்சி வடிகட்டிய நீர்

8) பூகம்பத்தால் ஏற்படும் அலைகள்?

அ. நெட்டலைகள்

ஆ. குறுக்கலைகள்

இ. நெட்டலை& குறுக்கலை

ஈ. எதுவுமில்லை

26) 64 கிராம் எடை கொண்ட கலாம்சாட்

எந்த விண்வெளி ஆய்வு மையம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?

அ. இஸ்ரோ

ஆ. ஸ்ரீ ஹரிகோட்டா

இ. நாசா

10) அலையின் வீச்சின் அலகு?

அ. மீ

ஆ. மீ/ வி

இ. வி

ஈ. மீ^2

11) சரி/ தவறு?

       ஒரு பெண்ணின் குரல் ஆணின் குரலைவிட உயர்ந்த சுருதி கொண்டது.

12) மனித இதயத்தின் செயல்பாட்டின் ஆய்வில் பயன்படுத்துவது?

அ. குற்றொலி

ஆ. மீயொலி

இ. சோனிக் ஒலி

ஈ. கேட்பொலி

13) கால்டனின் விசில் என்பது எதன் பயன்பாடு?

அ. குற்றொலி

ஆ. மீயொலி

இ. சோனிக் ஒலி

ஈ. கேட்பொலி

14) வௌவால் ஏற்படுத்துவது?

அ. குற்றொலி

ஆ. மீயொலி

இ. சோனிக் ஒலி

ஈ. கேட்பொலி

15) சிதார் என்பது?

அ. காற்று

ஆ. கம்பி

இ. நாணல்

ஈ. தாள கருவிகள்

16) ஒலி அலைகள் எதில் வேகமாக பயணிக்கும்?

அ. திடம்

ஆ. திரவம்

இ. வாயு

ஈ. வெற்றிடம்

17) எது இயற்கை காந்தம்?

அ. இரும்பு ஆக்சைடு

ஆ. பிர்ஹோடைட்

இ. பெர்ரைட்

ஈ. அனைத்தும்

18) எந்த தாது அதிக இரும்பினைக் கொண்டுள்ளது?

அ. ஹேமடைட்

ஆ. மேகனடைட்

இ. சிடரைட்

ஈ. கூலூம்பைட்

19) பூமி காந்தம் என்று கூறியவர் & காந்தவியல் உருவாக காரணமாக அமைந்தவர்?

அ. வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஆ. வில்லியம் கால்பர்ட்

இ. வில்லியம் ஜோன்ஸ்

ஈ. ஹென்றி கேவன்ஷே

20) காந்தப் புலத்தின் அலகு?

அ. காஸ்

ஆ. டெஸ்லா

இ. வெபர்

ஈ. அ&ஆ

21) வெப்பத்தினால் மாற்றமடையாத காந்த பண்பு?

அ. டையா

ஆ. பாரா

இ. ஃபெர்ரோ

ஈ. ஃபெர்ரிக்

22) ஆக்ஸிஜன் எந்த வகையான காந்தப் பண்பைப் பெற்றுள்ளது?

அ. டையா

ஆ. பாரா

இ. ஃபெர்ரோ

ஈ. ஃபெர்ரிக்

23) எந்த காந்த பண்பு வெப்பப் படுத்தும் போது  பாரா காநதமாக மாறும்?

அ. டையா

ஆ. பாரா

இ. ஃபெர்ரோ

ஈ. ஃபெர்ரிக்

24) அறியாமல் விலங்குகள் உண்ட இரும்பினை நீங்க பயன்படும் காந்தம்?

அ. நியோடிமியம்

ஆ. அல்நிக்கோ

இ. மேக்னிட்டார்

ஈ. ஃபெர்ரோ

25) குளிர் பதனி காந்தம் புவிகாந்தத்தை விட எத்தனை மடங்கு திறன் அதிகம்?

அ. 25

ஆ. 20

இ. 30

ஈ. 35

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY