Ads Right Header

ஆட்சியர் கல்வி வழங்கும் அசத்தலான செயலி (APP)

அனைவருக்கும் வணக்கம்,

அரசுத் தேர்வுக்கு தயார் செய்யும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ஆட்சியர் ஆப்.. இதற்கு பின்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கடினமான உழைப்பு இருக்கிறது..

Google play store யில் Aatchiyar IAS என்று தேடி எடுத்துக் கொள்ளுங்கள்..
Link :- 

அரசுத் தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு நமது ஆட்சியர் கல்வி ஆப் தேர்வுக்கு தயார் செய்ய தொடக்கம் முதல் இறுதிவரை உங்களை சரியான திசை நோக்கி எடுத்துச் செல்லும்..

கடந்த ஐந்து வருடங்களாக சிறுகச்சிறுக உருவாக்கப்பட்ட அனைத்து ஆடியோ வகுப்புகளும் இந்த ஆப்பில் உள்ளது..

கோச்சிங் சென்டர் செல்லத்தேவையில்லை. இதில் உள்ள ஆடியோ வகுப்புகளை கேட்டு வீட்டிலிருந்தே தெள்ளத் தெளிவான முறையில் படித்தால் கண்டிப்பான முறையில் வெற்றி பெறமுடியும்.. அதற்கு கண்டிப்பாக நமது ஆட்சியர் ஆப் பயன்தரும்..

Tnpsc ,Upsc தயார் செய்யும் அனைவரும் இதனை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

1979  முதல் நடந்த யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வின் கேள்வித்தாள் களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வெற்றி காணுங்கள்

உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி..

ஆட்சியர் கல்வி
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY