Ads Right Header

Aptitude and Mental Ability...


In a class of 60 students , each students shakes hands with every other students . The total number of handshakes is

a . 3540 b . 3600 c . 1770 d . 3540

60 மாணவர்கள் உள்ள வகுப்பில் , ஒவ்வொரு மாணவரும் மற்ற எல்லா மாணவர்களுடன் கை குலுக்கிறார்கள் . மொத்த கைகுலுக்கல்களின் எண்ணிக்கை .

 a . 3540  b . 3600 c . 1770 d . 3540

The population of a village is 7000. It increases by 8 % during the first year . During the second year , it decreases by 25 % and increases by 20 % during the third year . What is the population after 3 years ?

a . 6720 b . 6804 c . 7102 d . 7300

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 7000. முதலாம் ஆண்டு 8 சதவீதம் அதிகரிக்கிறது , இரண்டாம் ஆண்டு 25 சதவீதம் குறைகிறது மற்றும் மூன்றாம் ஆண்டு 20 சதவீதம் அதிகரிக்கிறது . அந்த கிராமத்தின் மக்கள் தொகை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு

a . 6720 b . 6804 c . 7102 d . 7300

A car travels a distance of 715 kms at a uniform speed . If the speed of the car is 10 kmph more , it takes 2 hours less to cover the same distance . The original speed was

a . 45 kmph b.55 kmph
c . 60 kmph d . 65 kmph

ஒரு கார் 715 கி.மீ. தூரத்தை ஒரே சீரான வேகத்தில் கடக்கிறது . அதன் வேகத்தில் kmph கூடும்போது அதே தூரத்தை மணிநேரமும் முன்னதாக கடக்கிறதெனில் அதன் உண்மையான வேகம்

a . 45 kmph b . 55 kmph
c . 60 kmph d . 65 kmph

The greatest four digit number divisible by 15 , 25 , 40 and 90 is

a . 9600 b . 9000 c . 9400 d . 9200

15 , 25 , 40 , 90 என்ற எண்களால் வகுபடும் . மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது ?

a . 9600 b . 9000 c . 9400 d . 9200

In computer processor each machine cycle consists of four operations . They are

a . ( i ) delete ( ii ) add ( iii ) sub ( iv ) mul
b . ( i ) fetch , ( ii ) decode ( iii ) execute ,
( iv ) store
c . ( i ) store ( ii ) mul , ( iii ) flip - flop
d . ( i ) fetch , ( ii ) mul , ( iii ) add , ( iv ) sub

ஒரு கணினி செயலகத்தின் எவ்வாறு பொறி சுழற்சியும் , நான் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது . அவையாவன :
a . ( i ) delete ( ii ) add ( iii ) sub ( iv ) mul
b . ( i ) fetch , ( ii ) decode ( iii ) execute ,
( iv ) store
c . ( i ) store ( ii ) mul , ( iii ) flip - flop
d . ( i ) fetch , ( ii ) mul , ( iii ) add , ( iv ) sub

வினாத்தாளை முழுமையாகக் காண
Click here to view pdf

Telegram
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY